
அமெரிக்காவின் GRAND RAPIDS என்ற நகரில்
ஒரு வயது பெண் குழந்தையுடன் பாலியல் உறவு கொண்ட கொடூரன் அதிரடியாக கைது
செய்யபப்ட்டுள்ளான். அவனுக்கு உதவியாக இருந்த இளம்பெண் ஒருவரும் கைது
செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியை கடும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவில் மிக்ஸிகன் என்ற நகரில்
இருந்து GRAND RAPIDS நகருக்கு வந்த ஒரு இளம் ஜோடி 27 வயது Michael Emory
என்பவர் மிக்சிகன் நகரில் இருந்து கடத்தி வந்த ஒரு வயது பெண் குழந்தையுடன்
செக்ஸ் உறவு கொண்டதாகவும் அதை அவருடைய 25 வயது பெண் தோழி Stevie Foe
என்பவர் வீடியோ எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு அதிரடியாக கைது
செய்யப்பட்டனர்.
இந்த செய்தி அங்குள்ள WOOD-TV என்ற
தொலைக்காட்சியில் செய்தி வெளியானதும் அதை பார்த்த பொதுமக்கள் கடும்
அதிர்ச்சியடைந்தனர். ஒருவயது குழந்தையை இரக்கமே இல்லாமல் கற்பழித்த
கயவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
மேலும் வாசிக்க
No comments:
Post a Comment