
இளைஞர்களை அறையினுள் அடைத்து வைத்து தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் Wisconsin மாகாணத்தை சேர்ந்த 52 வயதாகும் Terry Boyd என்ற பெண்மணியே குறித்த சம்பவத்தில் கைதாகியுள்ளார்.
இவரின் அயல்வீட்டுக்காரர், இவருடைய வீட்டினுள் இளைஞர்கள் இருவர் உதவி கேட்டு கத்தும் சத்தம் கேட்டு பொலீசாருக்கு தகவல் வழங்கினார்.
அத் தகவல் அடிப்படையில், Terry Boyd இன் வீட்டை சுற்றிவளைத்த பொலீசார், அங்கு அறையில் அடைத்த நிலையில் இளைஞர்கள் இருவரை மீட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,
குறித்த இருவரையும் அப் பெண் அறையில் அடைத்து வைத்ததாகவும், அவ் இருவரில்
ஒருவர் தன்னுடன் உடலுறவு கொண்டால், அவர்களை விடுவிப்பதாகவும்
மிரட்டியதாகவும் தெரிவித்தனர்.
தேடுதல் வேட்டையில் கைதுசெய்யப்பட்ட Terry Boyd, Marathon County சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment