
மகளின் 14 வயது காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மூன்று பிள்ளைகளின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
Texas மாகாணத்தின் Sugar Land பகுதியை
சேர்ந்த 33 வயதாகும் Sarah Maria Torres என்ற பெண்ணே மேற்படி
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவராவார்.
தனது மகனின் நடத்தையில் சந்தேகம் கொண்ட குறித்த சிறுவனின் தாய் பொலீசாரிடம் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.
அம் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலீசாரால் சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த சிறுவன், அந்த பெண்ணின் மகளை காதலித்து வந்துள்ளார். இருவரின் வீடும் ஒரே தொடர்மாடி குடியிருப்பில் அமைந்திருந்துள்ளது.
சிறுவன் பாடசாலை முடிந்து வீட்டில் தனித்திருந்த வேளை அவனை அணுகிய குறித்த பெண் தனது காம லீலையை அரங்கேற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
சிறுவனுடன் உடலுறவு வைத்துக்கொண்டமை தொடர்பில் வழக்கு பதிவு செய்த பொலீசார், அப் பெண்ணை கைது செய்து நீதிமன்றில் முன்னிறுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் $150,000 பிணை விதித்து தீர்ப்பளித்தது.
No comments:
Post a Comment