ஆண் உறுப்பு சிறியதாக வாய்ப்பு உண்டா ?
ஆண் உறுப்பு அமைப்பு
ஆண்குறி
மூன்றுமெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும்.
ஆண்குறியின் அடியில் ஓர்உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு
அமைப்புக்களும் உள்ளன. இவற்றின்இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது.
இந்த மூன்றுஉருளைகளிலும் மெத்தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே ஏராளமான நுண்ணியரத்தக்குழாய்கள் செல்கின்றன. கிளர்ச்சியுற்ற நிலையில் ரத்தம் நிறையப் பாய்வதால்திசுக்கள் உப்பி குறி விரைக்கிறது. குறி முழுவதும் ஓடும் ஏராளமான நரம்புகள்தொடவும், அழுத்தவும்படும்போது எளிதில் கிளர்ச்சியுறும் விதத்தில் அமைந்துள்ளது.இதில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன.இது மிக உணர்வுள்ள பகுதி.
டீன் ஏஜ் பருவத்தில்
வளர்ந்து உருவம் பெறும் ஆண் உறுப்பு சராசரி அளவான 4 முதல் 7 அங்குலம்
இருக்கும்.வயது ஏர ஏர பாலுணர்வு மிகுதியாலும்,நண்பர்களுடன் பேசி கிடைக்கும்
தகவல்கள்,போட்டி மனப்பான்மை (யார் அதிகம் ஆண்மை பலம் உள்ளவர்)இவற்றால்
அதிக சுய இன்பம் என்னும் கைப்பழக்கத்திற்கு உட்பட்டு தன் உறுப்பை பலவீனப்
படுத்துகின்றனர்.ஆண் உறுப்பு சிறியதாக வாய்ப்பு உண்டா?
20 வயதுக்கு மேல் வேலை,வருமானம்,வீட்டுப் பொருப்பு,திருமணம் என மனம் மாறிகாம உணர்வு குறைந்து விடுகிறது.திருமணத்திற்குப் பின் உடல் உறவில் ஈடுபடும் பொழுது தன் ஆண் உறுப்பு முன்பு போல் இல்லாமல் சிறியதாகவும் வீரியம் குறைந்தும் இருப்பதை பார்த்து மனம் வருந்துகின்றனர்.இதற்குக் காரணம் தாம் செய்த சுய இன்பம்தான் என பயந்து யாரிடமும் வெளிபடுத்தாமல் தானே தனியே தவிக்கின்றனர்.இந்த தவிப்பு பலரை தாக்குகிறது.
இந்தத் தவிப்புக்குத் உடனடி தீர்வு உண்டு !
7 அங்குலம் இருந்த உறுப்பு 3 அங்குலமாக குறைந்து விடுவது விறைப்பு திசு,ரத்தக் குழாய் ,நரம்பு ,ஹார்மோன் பலவீனத்தால் உண்டாகிறது.
இந்த குறைபாட்டை தக்க பரிசோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.
உங்கள் உறுப்பின் அளவை முன்போல் பெரிதாக்கி மகிழலாம்.
No comments:
Post a Comment