Saturday, September 21, 2013

5இல் நான்கு ஆசனங்களைப் பெற்று முல்லைத்தீவில் கூட்டமைப்பு வெற்றிக்கொடி


முல்லைத்தீவு மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின் படி தெரிவு செய்யப்பட வேண்டிய 5 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனமே கிடைத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி - 28,266
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,209
ஐக்கிய தேசியக் கட்சி - 197
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
199 மக்கள் விடுதலை முன்னணி - 30

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,802
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,982
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,820

(அத தெரண - தமிழ்)

No comments:

Post a Comment