
தன்னிடம் கல்வி கற்றுவந்த 13 வயதேயான
மாணவியுடன் தனது SUV ரக ஸ்போர்ட்ஸ் காரின் பின் இருக்கையில் வைத்து பாலியல்
உறவு கொண்ட டீச்சர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ் அருவருக்கத்தக்க சம்பவம்
அமெரிக்காவின் நியூமெக்சிக்கோ மாகாணத்தில் உள்ள Albuquerque பகுதியில் உள்ள
ஒரு பொது பாடசாலையை சேர்ந்த டீச்சராலேயே நிகழ்த்தப்பட்டுள்ளது.
சிறுமியை கற்பழித்த குற்றத்தின் கீழ்
பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த டீச்சர் நீதிமன்ற உத்தரவின்
பெயரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment