
ஆண்களின்
செக்ஸ் ரீதியான உடல் அமைப்பு ,வளர்ச்சி இவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள
வேண்டும் . ஆண் விடலை பருவம் அடையும் பொழுது மூளையில் உள்ள பிட்டியுடரி
சுரப்பி தூண்டப்பட்டு உடல் வளர தேவையான ஹார்மோனையும் ஆண் உறுப்பு வளர
டேச்டோச்டிரோன் -Testosterone- ஹார்மோனையும் சுரக்க ஆரம்பிக்கிறது
.இது 12 வயது முதல் 18 வயது வரை நீடிக்கும் .இந்த வயதில் ஆண் மனம்
மகிழ்ந்து ,உடல் பூரித்து ,ஆனந்த ஆசை ,செக்ஸ் கற்பனைகளில் முழ்கி
தன்வாழ்வில் இன்பமான நேரமாக உணர்கிறான் .இது 21 முதல் 23 வயது வரை
நீடிக்கும் . அதற்கு பின் வேலை ,மேற்படிப்பு , வருமானம் போன்ற பல மன
போராட்டங்களின் மத்தியில் தன் ஆண்மை பற்றிய கவனம் மாறி உலக
நடப்புகளிலும் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறான் .
ஆண் ஹார்மோன்
அளவு இந்த நேரத்தில் டீன் ஏஜ் ல் இருந்ததை விட குறைந்து சமநிலையில்
இருக்கும் .சில ஆண்கள் அதிக சுய இன்பம் ,செக்ஸ் போன்ற செயல்களில் ஈடுபட்டு
தன் ஆண்மை சக்தியை அதிகம் பயன்படுத்தி விடுகின்றனர் . இந்த நேரத்தில்
திருமணம் பற்றிய பேச்சு வீட்டில் ஆரம்பிக்கும் பொழுது தான் உடல்
உறவுக்கு தகுதியாக இருக்கிறேனா என்ற பயம் வந்து விடுகிறது.
இனி திருமணம் செய்ய தனக்கு தகுதி இல்லை என்பதால் வரும் பெண் சம்பந்தங்களை வேண்டாம் என்கிறான் .வயது இன்னும் ஆகட்டும் ,வேலை இல்லை,வருமானம் போதாது ,வீடு கட்ட வேண்டும் ,தங்கை கல்யாணம் முடியட்டும்,இன்னும் நல்ல பெண்ணாக பார்க்கலாம் ,இன்னும் கொஞ்சம் பிஸினெஸ் வளரட்டும் என்று பல சாக்கு போக்கு சொல்லி கல்யாணத்தை தள்ளி போட்டு தப்பித்து விடுவர் . இதை மீறி திருமணம் கட்டாயம் ஆனால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள் .
இப்படி உங்கள் மனதில் எண்ணம் ஏதேனும் இருந்தால் அதை போக்க தக்க ஆலோசனை வழங்கி உடல் ,உறுப்பு பலவீனங்களை தக்க டெஸ்ட் முலம் கண்டு பிடித்து எளிய சிகிசைகளால் இந்த ஆண்மை குறைவுகளை சரி செய்யலாம் .
திருமணம் செய்ய தகுதி ,விந்தணு சோதனை ,குழந்தை பெற தகுதி ,செக்ஸ் ஆரோக்கியம் ,நீண்ட நேர உடலுறவு தகுதி,ஹார்மோன் டெஸ்ட் ,மன நலம் பெற சிகிச்சை ,உடல் எடை கூட ,குறைய சிகிச்சை , நரம்பு தளர்ச்சிக்கு சிகிச்சை ,சோர்வு ,பயம் விலக சிகிச்சை என்று அனைத்து செக்ஸ் குறைபாடுகளுக்கும் அறிவியல் முறைப்படி சிகிச்சை பெறலாம் .உங்களுடைய பயம் ,குறைபாடு என்னவாக இருந்தாலும் அதை நம் பாக்யா ஹெல்த் சென்டரில் குணப்படுத்தலாம் .
உங்களுக்கும் ,உங்கள் நண்பர் உறவினர் யார் இந்த சிக்க
No comments:
Post a Comment