Sunday, September 1, 2013

காமத்தை துறப்பதற்கு பதிலாக தங்கள் கோமணத்தை துறக்கும் சாமியார்கள்

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc1/q71/s720x720/249054_153499374849063_873349430_n.jpg

காமத்தை துறப்பதற்கு பதிலாக தங்கள் கோமணத்தை துறக்கும் சாமியார்கள்

தங்களை உலகம் துறந்தவர்கள் என்று பச்சை பொய் சொல்லி கற்பழிப்பு,மற்றும் வன்புணர்வு கேசுகளில் தொடர்ந்து சிக்கி வரும் இந்தியாவில் பிரபல(??) சாமியார்கள் பட்டியலில் இப்பொழுது புதியதாக தன்னுடைய

பெயரையும் இணைத்து கொண்டுள்ளார் ஆசாராம் பாபு என்ற சாமியார்

இந்தக் காமக் கொடூரன் தன்னை கற்பழித்து விட்டதாக டெல்லியை சேர்ந்த சிறுமி ஒருவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.அது மட்டும் அல்லாமல் இது போல் இவன் நிறைய சிறுமிகளை சீரழித்துள்ளதாகவும் அந்த காமக் கயவனுக்கு இந்தியாவில் உள்ள மாமா இயக்கங்களான விஷ்வ ஹிந்து பரிசத் ஆர் எஸ் எஸ் எஸ் போன்ற கூட்டு களவாணி இயக்கங்கள் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

தங்களை காமம் துறந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு ஆஸ்ரமம் நடத்தி மன அமைதிக்காக தேடிவரும் அப்பாவி பெண்களை இவர்கள் சூறையாடுவது இந்தியாவில் இப்பொழுது தொடர்கதையாகி வருகிறது.

ஆஸரமங்கள் என்ற பெயரில் நடை பெற்று வரும் காமக் கூத்துக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க ஆஸ்ரமங்களை தடைவிதிக்குமா இந்திய அரசு??

ஆஸரமங்களை ஆதரிப்பதக்கு பதில்,நமது நாட்டில் பூங்காக்களையும்,பச்சை தோட்டங்களையும் அதிகரித்தால் மக்கள் மன அமைதி பெறவும், இளைப்பாறவும்,சுற்று சூழலுக்கு பலத்தையும் நன்மையையும் ஏற்ப்படுத்தி நாட்டின் வளத்தை அதிகரிக்க முடியும்



No comments:

Post a Comment