Wednesday, September 18, 2013

மாணவியுடன் படுக்கையை பகிர்ந்த ஆசிரியர்! காட்டிக்கொடுத்த போன்! (படங்கள் இணைப்பு)

1913508904resize_20130316201039-300x2161
தன்னிடம் கல்வி கற்ற 14 வயது மாணவியுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை கிடைத்துள்ளது.
36 வயதாகும் Daniel Reilly என்ற நபர் அமெரிக்காவின் Queens பாடசாலையில் அங்கில ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.
கடந்த 8 மாதங்களாக தன்னிடம் கல்விகற்ற மாணவியுடன் படுக்கையை பகிர்ந்து வந்த நிலையில் அது தொடர்பில் குறித்த ஆசிரியரும், மாணவியும் ஆபாச SMS களையும் பகிர்ந்து வந்துள்ளனர்.
குறித்த ஆபாச SMS களை, அம் மாணவியின் சகோதரி எதேட்சையாக பார்த்துவிடவே, விடயம் பொலீஸுக்கு சென்றது.
குறித்த ஆசிரியரை கைது செய்த பொலீஸ், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.
விசாரணை முடிவில் 6 மாத சிறையும், $61,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலுள்ள படத்தில் இருப்பவர்,  Daniel Reilly இன் மனைவி. இப் புகைப்படம், நீதிமன்ற வளாகத்தில் எடுக்கப்பட்டதாகும்.
http://abtamil.com/wp-content/uploads/2013/08/annamarie-reillywife-scumbag-school-teacher-daniel-reillyleaves-queens-_t56b.jpg
http://abtamil.com/wp-content/uploads/2013/08/nyc-papers-outsocial-media-use-restricted-low-res-file-maxpixels-and-d-_t56c.jpg

No comments:

Post a Comment