Saturday, September 7, 2013

சுய இன்பம் ஆபத்தா ? சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?


டீன் ஏஜ் வயதில் வரும் பிரச்சினைகளில் சுய இன்பமும் ஒன்று. அந்த வயதில் வரும் மிகச் சாதாரண பிரச்சினைதான் இது. அதிலிருந்து தப்பி விடுபவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பார்கள், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதில் சிக்கியவர்கள் கதி அதோ கதிதான் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. இரண்டுமே தவறு.

சிறு வயது முதல் 25-30 வயது வரை சுய இன்பத்திற்கு அடிமையானவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே செக்ஸ் வாழ்க்கையில் பின் தங்கினர் என்று கூற முடியாது. அது அவரவர் மனதைப் பொறுத்தது.

நமக்குள் ஏற்படும் செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழிதான் இந்த சுய இன்பம். இயற்கையாகப் போக வேண்டிய உணர்வுகளை, செயற்கையாக நாம் வெளியேற்றுகிறோம், அவ்வளவுதான்.இதனால் நமது செக்ஸ் உணர்வுகளோ அல்லது செக்ஸ் உறவின்போதான செயல்பாடுகளையோ இது பாதிக்கும் என்று கூற முடியாது.

சிலருக்கு கவர்ச்சிகரமான பெண்களின் படங்களைப் பார்த்தால் உடனே செக்ஸ் உணர்வு அதிகரித்து சுய இன்பவம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும். அதை அடக்காமல் வெளியேற்றி விடுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான்.

சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதை விடுவது எளிதல்ல. ஏன், திருமணமான பிறகும் கூட சுய இன்பத்தைத் தொடருபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

சிலருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். அதாவது கவர்ச்சிகரமான படத்தைப் பார்த்தாலோ அல்லது அதுபோன்றவற்றை கேட்டாலோ, மனதில் நினைத்தாலோ கூட அவர்களுக்கு விந்தணு வெளியேறி விடும். அப்படிப்பட்டவர்கள் டாக்டரைக் கன்சல்ட் செய்யலாம்.


  • அதிக சுய இன்பப் பழக்கத்தால் முதுகுத்தண்டு பாதிப்பு, உடல் முழுவதும் களைப்பு, கைகள், கால்கள் கன உணர்வு, தன் முன் எந்தப் பெண் இருந்தாலும் காம உணர்வு தீ போல் அதிகரித்தல், வலியுடன் விறைப்பு ஏற்படுதல்(Priapism).
  • சுய இன்பப் பழக்கத்தால் ஞாபக மறதி அதிகரித்தல், தளர்ச்சி ஏற்படுதல், தொடர்ந்து உட்கார்ந்திருக்க அல்லது படுத்தே கிடக்க விரும்புதல் 
  • சுய இன்பத்தின்போதோ, பின்னரோ வலிப்பு ஏற்படுதல், முழுமையான ஞாபக மறதி, அறிவுத்திறன் மழுங்குதல், தூக்கக் கலக்கம், கால்களில் கடும் பலவீனம், நிமிர்ந்து நிற்க இயலாத நிலை. 
  • சுய இன்பப் பழக்கத்தால் உறுப்பு பலவீனம் அடைதல், உடல் தசைகளில் பலவீனம், மனக்குழப்பம், தலைசுற்றல், கை நடுக்கம். 
  • நீடித்த தொடர்ந்த சுய இன்பப் பழக்கத்தின் பின்விளைவாக தானாக விந்து ஒழுகுதல் (Spermattorrohea) பெண்கள் யாராவது அருகிலிருந்தால் அல்லது தொட்டுவிட்டால் பெண்களுடன் பேசினால் விந்து ஒழுகுதல், கடும் சோர்வடைதல், வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படுதல். 
  • பாரிசவாயு போன்ற பலவீனமும், முதுகுவலியும். 
  • கண்கள் குழி விழுகுதல், கண்களைச் சுற்றி கருநீல நிறம் படர்தல், படபடப்பு, உடல், மனத்தளர்ச்சி, எந்த வேலையும் செய்ய முடியாதளவு முடங்கிக் கிடத்தல்.
    
  • சுய இன்பப் பழக்கத்துடன் எப்போதும் பாலுணர்வு பற்றியே எண்ணுதல், தாழ்வு மனப்பான்மை, குழி விழுந்த முகம், சிறு வியங்களுக்கும் கோபம், எரிச்சல், தனிமையை மட்டுமே விரும்புதல், இரவுகளில் விந்து ஒழுகுதல், முதுகு, இடுப்பு வலி ஏற்படுதல். 
  • நீண்டநாள் சுய இன்பப் பழக்கத்தின் விளைவாக ஆண்மைக் குறைபாடு ஏற்படுதல், உறுப்பு சிறுத்து, குளிர்ந்து, தளர்ந்தே இருத்தல். 
  • பருவமடையும் முன்னரே சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாதல், தூக்கத்தில் சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடுதல்.
மேற்சொன்ன பல கருத்துக்கள் மிகைப் படுத்த பட்டது போல இருந்தாலும் அதை ஒரு பட்டியலுக்காக  இங்கே கொடுத்திருக்றார்கள்.ஒருவருக்கு அனைத்து பிரச்சனைகளும் வர வாய்ப்பு   இல்லை என்றாலும் இதில் எதோ 2 -3  இருந்தாலே நீங்கள் சிகிச்சை பெற்று நலமடைய இது   உதவும்  .
இப்படிப்பட்ட வேதனைகளை , சோதனைகளை 
உண்மையா ,பொய்யா என்று ஆராயும் பலரின் மத்தியில் பாதிக்கப்பட்ட ஒருவர் நீங்களாக இருந்தால்  முறையான மருத்துவம் பெற.





No comments:

Post a Comment