Sunday, September 1, 2013

இத்தனை அறிவாளிகளும் உலக புகழ் பெற்றவர்கல்


https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/q71/s720x720/1146563_152970444901956_1251865085_n.jpg



பாகிஸ்தானில் ஒருவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டானாம்.அவனை வீரன் தீரன் அவன் கட்டுரைகளை படித்து பல பேர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இருப்பார்கள் என்று ஒரு டவுசர் பதிவ போட்டு தன்னை மெச்சுக் கொள்கிறது.
அவன் என்ன ஹிந்துவாகவா மாறினான் ?? நீ மெச்சிக் கொள்வதற்கு

கடந்த 1400 வருடங்களுக்கு மேல் இஸ்லாத்தின் மீது வைக்கப் படும் அவதூறுகளையும் குற்ற சாட்டுக்களை விடவா இஸ்லாத்தை விட்டு வெளியேறிய அவன் ஒருவன் எழுதி விடப் போறான்.இஸ்லாமிய வரலாறுகளை புரட்டிப் பார் எதிர்ப்பில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்.

ஒருத்தன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய செய்தி கிடைத்த உனக்கு உலகில் அதிவேகமாக பரவும் மார்க்கம் இஸ்லாம் என்ற சேதி கிடைக்காததன் மர்மம் என்ன??. வேண்டும் என்றால் கேள் ஆதாரத்தை கொட்டுகிறேன்.

எவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறினாலும் அதனால் இஸ்லாத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடப் போவதில்லை.ஒருவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் ஓராயிரம் பேர் இஸ்லாத்தில் இணைவார்கள்.

39:41 - நிச்சயமாக, மனிதர்களுக்காக உண்மையைக் கொண்ட வேதத்தை நாம் உம்மீது இறக்கினோம். ஆகவே, எவர் நேர்வழி பெறுகிறாரோ, அது அவருக்கேயாகும். எவர் வழி தவறுகிறாரோ, அவர் வழி தவறுவதெல்லாம் அவரின் மீதே ஆகும். அவர்களுக்கு நீர் பொறுப்பேற்றுக் கொள்பவரும் அல்லர்

No comments:

Post a Comment