
பெண்களின்
செக்ஸ் அனுபவம் பெற்றி கணவன் மனைவி இருவருமே தெரிந்து கொள்வது
நல்லது.ஆணின் செக்ஸ் இன்பம் போல் பெண் எளிதில் உச்சகட்டம் எனப்படும்
கிளைமாக்ஸ் ,ஆர்கசம் .orgasam அடைவதில்லை .வளர்ந்த நாடுகளில் கூட 30 %
பெண்கள் இந்த உயர் அனுபவத்தை பெறவில்லை என சர்வே ரிப்போர்ட்
சொல்லுகிறது.ஆனால் இப்பொழுது டிவி ,சினிமா இவை மூலம் காண்பிக்கப் படும்
கதைகள் பெண்ணும் ஆணும் செக்ஸ் என்பது இன்பமாக இருக்க இருவரும் கிளைமாக்ஸ்
அனுபவிக்க வேண்டும் என்றும் ,இப்படி தன் மனைவியை திருப்தி படுத்த முடிய
வில்லை என்றால் அவள் தன்னை விவாகரத்து செய்து வேறு துணியை தேடிக் கொள்வாள்
என்றும் பல வித அதிர்ச்சி உணர்வுகளை ஆண் அனுபவிக்க ஏதுவானதாக உள்ளன .
இவை
ஆணுக்கும் பெண்ணுக்கும் மன உளைச்சல்களை உண்டாக்கி யாரிடமும் பகிர்ந்து
கொள்ள முடியாத இந்த உறவு விவரங்கள் பல குடும்பங்களில் விவாக ரத்து வரை
கொண்டு செல்கிறது.
இதில்
வேடிக்கை என்னவென்றால் பெண் எப்பொழுதும் இந்த சிகிச்சைக்காக மருத்துவரிடம்
வர விரும்புவதில்லை .அவர்கள் தனக்கு செக்ஸ் இன்பம் இல்லை என்றால் தன்
கணவன் தான் அதை தனக்கு தர முடியாத ஆண்மை அற்றவன் என்ற பழியை சுமத்தி
கொஞ்சம் பலவீனம் உள்ள ஆணை முழு ஆண்மை குறைவுள்ளவனாக மாற்றி விடுகின்றனர்.

தனக்கு இன்பம் பெற தானும் ஏதோ தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல்
- தான் சும்மா படுத்திருந்தாலும் தன் கணவன் தன்னை திருப்தி படுத்த வேண்டும் என்று நினைப்பது ,
- எப்பொழுதும் கணவன் தான் தன்னை செக்ஸ் க்கு அழைக்க வேண்டும் ,நான் கூப்பிடுவது எனக்கு கேவலமாக உள்ளது,
- தன் கணவன் எப்பொழுதும் செக்ஸ் தினமும் வேண்டும் என்று அதிக உணர்வுடன் இருப்பது உடல் நலத்துக்கு கேடு என யாரோ சொல்ல கேட்டு செக்ஸ் உறவை தவிர்ப்பது,
- குழந்தை பெற மட்டுமே செக்ஸ் என நினைப்பது,
- நமக்கு வயதாகி விட்டது, இனி உறவு கூடாது என 40 வயதுக்கு முன்னே முடிவெடுப்பது இப்படி ஒரு சாரார் .

தன் கணவன் தன்னை கண்டு கொவதே இல்லை ,தனக்கு இருக்கும் செக்ஸ் உணர்வை அடக்கி வைத்து தான் படும் பாடு அவருக்கு தெரிய வில்லை ,
என்
ப்ரண்ட் தன் கணவன் தனக்கு தரும் சுகத்தை சொல்லும் பொழுது எனக்கு கவலையாக
இருக்கிறது,தான் மட்டும் ஏன் இந்த சுகத்தை அனுபவிக்க வழி இல்லாமல்
இருக்கிறேன்
என்று கவலை படும் பெண்கள் பலர்.
உங்கள்
வாழ்வில் இந்த கவலைகள் அவசியம் இல்லாதவை ஆக இங்கே தக்க ஆலோசனை
,மருத்துவம் உள்ளது.அதன் மூலம் ஆண் பெண் இருவரும் உன்னதமான இன்ப நிலையை
அடையலாம் .
No comments:
Post a Comment