Wednesday, November 27, 2013

பொது பல சேனாவுக்கு VIP வாகனப் பத்திரம் கொடுத்தது யார் ?

பொது பல சேனாவுக்கு VIP வாகனப் பத்திரம் கொடுத்தது யார் ?

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பயணிக்கும் வாகனத்திற்கு VIP வாகனப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பத்திரம் உயர் அரச அதிகாரிகள் மற்றும் பிரபுக்களுக்குமே இதுவரை வழங்கப்பட்டது. என்றாலும் தற்பொழுது இப்பத்திரம் பொது பல சேனா அமைப்பினர் பயணிக்கும் வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்திற்கு சென்ற பொது பல சேனா வாகனத்தில் VIP வாகனப் பத்திரம் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் இவ்வமைப்பு அரசாங்கத்தினால் இயக்கப்படுகிறதா? என்ற கேள்வி பொது மக்களிடத்தில் எழுந்துள்ளது. (ஸ)
-ஆஷிக்

No comments:

Post a Comment