
ஐக்கிய தேசிய கட்சியின், ஐக்கிய ஒற்றுமை இயக்கத்தின் மனிதவுரிமைகள் விழாவின் இரண்டாவது நாள் இன்றாகும். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபையின் இரண்டாவது அமர்வும் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ளது.
இதனை
தடுக்க மகிந்தவின் குண்டர்கள் காடைத்தனங்களை மேற்கொண்டார்கள். இந்த
நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் ஆதரவாளர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பொது
பலசேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆர்ப்பாட்டத்தை
குழப்புவதற்காக அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டார்.வந்த ஞானசாரதேரருக்கு
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தகுந்த பதில் அடி
கொடுத்துள்ளனர்.பின்னர் பொலிஸாரின் பாதுகாப்புன் அவர் அவ்விடத்திலிருந்து
பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
No comments:
Post a Comment