''காட்டுமிராண்டி பயல்களா''னு சொன்னா மட்டும் பல பேருக்கு கோபம் பொத்துகிட்டு வருது.
அவங்கெல்லாம் இந்த சாமியார் பயல பார்த்து,
''உன்னாலதான்டா எங்களையெல்லாம் காட்டுமிராண்டி பயல்கள்னு
திட்றாங்கடா''ன்னு சொல்லி செருப்ப கழட்டி இவன அடிச்சுபுட்டு வாங்கப்பா
அப்புறம் பேசுவோம்.
இதுல நீ முஸ்லீம,கிருத்துவன பேசுறயா ன்னு கேள்வி வேற.
அவங்க கிட்ட இவ்வளவு மோசமான அம்மண மத குருவெல்லாம் இல்லையே !
No comments:
Post a Comment