கட்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில், அதனை கரு ஜசூரிய நிறுத்தியுள்ளதாக கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
எந்தவொரு அதிகாரங்களும் இன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை குட்டி போட்டுள்ளதாகவும் இந்த காட்டிக் கொடுப்பிலிருந்து கரு ஜயகோள் விடுத்தார்.
தலைமைத்துவ சபையிலிருந்து விலகுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தலத்தா அத்துகோறளவிற்கு முதுகெலும்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இன்று பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் இரண்டு வாரங்களாக நாட்டில் மசகெண்ணை இல்லை எனவும் அவர் கூறினார்.
இலங்கைக்கு மசகெண்ணை கொண்டு வரும்போது மோசடி இடம்பெறுவதாகவும், இலங்கைக்கு மசகெண்ணை கொண்டுவரும் கப்பல் தற்போது இல்லை எனவும் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
(அத தெரண - தமிழ்)
No comments:
Post a Comment