Saturday, November 30, 2013

இலங்கையில் தேசிய தேர்தலை சந்திக்க தயாராகும் ரணில், சந்திரிக்கா, சம்பந்தன், பொன்சேகா உட்பட தலைவர்கள் இணைந்த அணி?

இலங்கையில் அடுத்து நடத்தப்படும் தேசிய ரீதியிலான தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா, ஆர்.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட பல அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்பது தொடர்பில் தற்பொழுது பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த அரசியல் கூட்டணியில் இணையும் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடாது புதிய கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பிலான சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய கூட்டணியை சேர்ந்த ஒருவரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுவதற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பொது வேட்பாளரின் பெயர் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டன.
ஏற்படுத்தவுள்ள புதிய கூட்டணியில் இணையவதா இல்லையா என்பது பற்றி ஜே.வி.பி இதுவரை முடிவு செய்யவில்லை.
புதிய கூட்டணியில் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள் பலவற்றை இணைத்து கொள்வது தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட உள்ளன என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

Friday, November 29, 2013

இலங்கையில் 1808 பேருக்கு எயிட்ஸ்: இதுவரை 337 பேர் பலி: கொழும்பில்தான் அதிகம்!


கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் 69 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 159 பேருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5 ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின் இவ்விடயம் உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது 1808 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதில் தாயிடம் இருந்து எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான 70 பேரும் அடங்குகின்றனர்.

இலங்கையில் முதல் முறையாக 1989ம் ஆண்டே எயிட்ஸ் நோயாளர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதுவரை எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு 337 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எயிட்ஸ் தொற்றுள்ளவர்களில் 60 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அதில் 52 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் உள்ளனர்.

பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளால் 95 சதவீதமானவர்களுக்கும் தாயின் ஊடாக 4 சதவீதமானவர்களுக்கும் எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு கண்டுபிடித்துள்ளது.

(அத தெரண - தமிழ்)

Thursday, November 28, 2013

படங்கள் இணைப்பு) மாவனல்லை தெவனகல பிரதேச முஸ்லிம்களை வெளியேற்ற சாகும்வரை உண்ணாவிரதம்


இக்பால் - மாவனல்லை

மாவனல்லை தெவனகல பிரதேசம் புனித பூமி என்றும், சட்டவிரோதமாக அங்கு குடியேறி உள்ளவர்கள் ( முஸ்லிம்கள் )அதை ஆக்கிரமித்திருப்பதாகவும், அங்கிருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்த (குன்றை சுற்றியுள்ள புனிதபூமிக்கு சொந்தமானதாக சொல்லப்படும் பிரதேசத்தில் இருந்து )  வேண்டும் என்ற இனவாத அமைப்புகளின் இன்னொரு முயற்சி இன்று உண்ணாவிரதம் என்ற பெயரில் மாவனல்லையில் ஆரம்பமாகியுள்ளது.

மாவனல்லை டவுன் பிரதேசத்தில் 9 மணியளவில் தெவனகல சுரகீம ஜாதிக வியாப்பர என்ற அமைப்பு இதனை ஒழுங்கு செய்திருந்தாலும் பின்னணியில் இன்னும் சில அமைப்புகள் பங்குபற்றுவதாக அங்கிருந்து எமக்கு அறியக் கிடைத்தது.

புனித பூமியில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறும் வரை இந்த உண்ணாவிரதத்தை தொடர உள்ளதாக அவர்கள் அறிவித்து உள்ளதாகவும் குறிப்பிட்ட அமைப்பினர் இன்று பகல் வேலையின் பின்னர் தெவனகல குன்று அமைந்துள்ள பிரதேசத்தில் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிய வருவதுடன் நகரின் பல இடங்களிலும் போலீசார்  விஷேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயல் ஒன்றில் பாங்கு சொல்வதற்கு அச்சுறுத்தல் வந்ததாகவும், ஆனால் பொலிசாரின் பாதுகாப்புடன் இன்று அதான் கூறி ளுகர் தொழுகை நடத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

சென்ற ஜூலை மாதமும் இது தொடர்பான ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு பொலிசாரால் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





இதன் போது விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்

letter

මධ්‍යම පළාත් සභාවේ එජාප මන්ත‍්‍රීවරුන් නායකත්ව මණ්ඩලය වෙත කැඳවයි


united-national-party-unp-sri-lanka-logo 

මධ්‍යම පළාත් සභාවේ මන්ත‍්‍රීවරුන් හෙට එක්සත් ජාතික පක්ෂ නායකත්ව මණ්ඩලය වෙත කැඳවා තිබේ.
විපක්ෂ නායකවරයා සම්බන්ධයෙන් පැන නැගී ඇති ගැටළු සහ පළාත් සභාව තුළ මන්ත‍්‍රිවරුන් කිහිපදෙනකු ස්වාධීනව කටයුතු කිරිම පිළිබඳව සාකාච්ඡ කිරීම සඳහා මෙලෙස මන්ත‍්‍රීවරුන් කැඳවා ඇතැයි මධ්‍යම පළාත් සභා මන්ත‍්‍රි සංජිව කවිරත්න මහතා පවසයි.
පසුගිය කාලය තුළදි විපක්ෂ නායක පත්කිරිමේදි මාතලේ දිස්ත‍්‍රික්කය නියෝජනය කරන රෝහණ බණ්ඩාරනායක හා තමන් ලකි ජයවර්ධන මහතා විපක්ෂ නායකවරයා ලෙස පත්කරන ලෙස ඉල්ලා ඔහුට සහයෝගය ලබාදුන් බවත් ඊට එරෙහි වත්මන් විපක්ෂ නායකවරයාගේ ක‍්‍රියාකලාපය නිසා තමන් අපහසුතාවයට පත්ව ඇති බවද කවිරත්න මහතා පෙන්වාදෙයි.

දිගින් දිගටම පක්ෂයේම පිරිස් විසින් පරස්පර විරෝධී මත පළකරමින් සිටින නිසා රෝහණ බණ්ඩාරනායක හා තමන් ස්වාධිනව කටයුතු කරන බවත් මේ තත්වය යටතේ විපක්ෂ කණ්ඩායම් රැස්විම පවා වර්ජනය කිරිමට තිරණය කර ඇති බව ද කවිරත්න මහතා පැවසිය.

இலங்கை ஆளும் கட்சி உறுப்பினர் பிரபல தென்னிந்திய நடிகை ஒருவருடன் கூடாநட்பு. CD சிக்கியுள்ளதால் பரபரப்பு.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தென்னிந்திய நடிகை ஒருவர் மிக நெருக்கமாக இருக்கும் இருவட்டு (சீ.டி) மற்றும் புகைப்படங்கள் சில சென்னையில் முக்கிய பிரமுகர்களிடம் சிலரிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

குறித்த நடிகை, இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடமும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் அவையும் அந்த சீ.டி மற்றும் புகைப்படங்களில் அடங்குவதாகவும் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இது தொடர்பில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


'தமிழில் நம்பர் வன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், இந்தி திரைப்படமொன்றின் படப்பிடிப்புக்காக அவர் இலங்கைக்கு சென்றுள்ளார்.


தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை வந்த அந்த நடிகை, 'இங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும்' பிரசாரம் செய்தார்.


இதேவேளை, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழிலதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சீ.டி.யாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சீ.டி.தான் இப்போது சென்னையின் வி.வி.ஐ.பி.கள் சிலரிடம் உள்ளதாம்.


இதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம். இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டபோது, 'அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதா' தெரிவிக்கப்படுகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.





Wednesday, November 27, 2013

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?


மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்


60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.


3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.

இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக,

‪#‎எதற்கு‬ இந்த தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள் …???

‪#‎மனித‬ பிறப்பு மிக ‪#‎அறியப்‬ பிறப்பு ..அதை வாழும் காலத்தில் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வோமே சிந்தியுங்கள்!!!

எகிப்து பல்கலைகழக மாணவிகள் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டனர் .


பதிவிட்டவர்H.FAIS (NATHVI on Wednesday, November 27, 2013 | 12:03 PM

எகிப்தில் இன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்காக குற்றவாளி கூண்டில் எகிப்து  பல்கலைகழக பல மாணவிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்  . 

இவர்கள் ஆர்ப்பாட்ட நேரங்களில் வன்முறை செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

. கைது செய்து அடைத்து வைக்கப்பட்ட இவர்கள் இன்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர் . இவர்கள் அனைவரும் வெள்ளை உடை அணிந்து நீதிமன்றம் முன் தோன்றியது கண்ணைக்கவரும் காட்சியாக இருந்தது .

அது மட்டுமல்லாமல் இந்த மாணவிகள் எந்த சலனமோ ,பயமோ, தயக்கமோ இன்றி விசாரணையின் போது சிரித்த வண்ணம் காணப்பட்டனர் . ஆனால் இவர்கள் ஒட்டுமொத்தமாக சிறைக்கூண்டில் இருந்தத காட்சி அனைவரின் உள்ளத்தில் ஒரு வித கலக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தது . 
அது மட்டுமல்லாமல் பலரும் இந்த இராணுவத்தின் செயலுக்கு பல விதத்திலும் பலவித கண்டனங்களையும் தெரிவித்து இருந்தனர் . இன்னும் இவ்வாறு பல்கலைகழக மாணவிகளை நடத்தியதை இட்டு பலரும் மனம் வருந்தினர் .ஏனென்றல் இது அவர்களின் வருங்காலத்தை பாதிக்கும் என்பதால் .
இன்னும் அனைவரின் மனதையும் உருக்கிய விடயம் என்னவென்றால் இந்த 14 மாணவிகளுக்கும் மொத்தம் 11 வருடங்கள் சிறை தண்டனை என தீர்ப்பளித்தது தான் அனைவரையும் ஒரு கணம் ஆட வைத்தது  
இது மூன்றாவது முறையான நீதிமன்ற அமர்வாகும் . முதல் முறை அமர்வு எகிப்தின் பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி முஹம்மது முர்சிக்கும், இரண்டாவது அமர்வு ஹாசிம் சலாஹ் அபு இஸ்மாயீல் அவர்களுக்கும் , மூன்றாவது அமர்வு இந்த மாணவிகளுக்காகவும்  அமைந்து இருந்தது .




LANKEN ROYAL


நரம்பு தளர்ச்சியை போக்கும் சௌ சௌ...!

நரம்பு தளர்ச்சியை போக்கும் சௌ சௌ...!

நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது  சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. 100 கிராம்  சௌசௌவில் 17.8% கார்போஹைட்ரேட், 10.7% ஸ்டார்ச், 10.5% போலேட் சத்து, 5.4% புரதசத்து, 6.7% சுண்ணாம்பு சத்து, 4.8% பாஸ்பரஸ், 9%  மாங்கனீசு கொண்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது.  வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு.. உயர் ரத்த அழுத்தத்தை  குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இரு முறை உணவில்  சேர்த்துக்கொள்ளலாம். பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சனைகளை சரிபடுத்துகிறது.

கர்ப்பிணி பெண்களுக்குகர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால் நீர்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில்  சேர்த்துக்கொள்ளலாம். இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.. சிறு வயதிலேயே  முகச்சுருக்கம் ஏற்பட்டு விட்டதே என கவலை படுபவர்கள் சௌசௌவை உணவில் தாராளமாக பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் நீக்கி  விடும்.

புற்றுநோயை தடுக்க:

சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பியாக செயல்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர். எனவே இதை உணவில் பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்..

தைராய்டுகோளாரால் அவதி படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால்  அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும். சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம்.

கொழுப்புகளை குறைக்கவும் இது பயன்படுகிறது. வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை கரைக்க  சௌசௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும். சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை, மாலை  வேளையில் உணவிற்கு முன் இதை பருகலாம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                 நரம்பு தளர்ச்சியை போக்கும் சௌ சௌ...! நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. 100 கிராம் சௌசௌவில் 17.8% கார்போஹைட்ரேட், 10.7% ஸ்டார்ச், 10.5% போலேட் சத்து, 5.4% புரதசத்து, 6.7% சுண்ணாம்பு சத்து, 4.8% பாஸ்பரஸ், 9% மாங்கனீசு கொண்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு.. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சனைகளை சரிபடுத்துகிறது. கர்ப்பிணி பெண்களுக்குகர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால் நீர்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.. சிறு வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு விட்டதே என கவலை படுபவர்கள் சௌசௌவை உணவில் தாராளமாக பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் நீக்கி விடும். புற்றுநோயை தடுக்க: சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பியாக செயல்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இதை உணவில் பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்.. தைராய்டுகோளாரால் அவதி படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும். சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம். கொழுப்புகளை குறைக்கவும் இது பயன்படுகிறது. வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும். சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை, மாலை வேளையில் உணவிற்கு முன் இதை பருகலாம்.

கெமரூன் ஏன் காஸாவுக்குச் சென்று பார்க்க வில்லை மனித உரிமை பிரச்சினை பற்றி பேசவில்லை ? : தயான் ஜயதிலக்க

அஸ்ரப் ஏ சமத்: உலகிலேயே மிகக் கொடுரமான மனித உரிமைகள் மீறல்களை கடந்த 65 வருடங்களாக  இஸ்ரேல் பலஸ்தீனில்  கட்டவிழ்த்து யுத்த வேடிக்கை நடாத்துகின்றது . கெமரூன் ஏன் காஸாவுக்குச் சென்று பார்கக்க வில்லை  மனித உரிமை பிரச்சினை பற்றி பேசவில்லை ? என்று தயான் ஜயதிலக்க கேள்வியெழுப்பியுள்ளார். படங்கள்
பலஸ்தீன சர்வதேச நட்புரவு தினம் இன்று (27)ஆம் திகதி கொழும்பு 7 ஹெக்டர் கொபேக்கடுவ மத்திய நிலையத்தில் நடைபெற்றது.  அதில் பிரதம   பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கேள்வி களை முன்வைத்தார் .
மேலும் மேலும் இங்கு உரையாற்றிய தயான் ஜயதிலக்க –
அன்மையில் இலங்கை வந்திருந்த பிரித்தாணிய பிரதமர் கெமரூன் எவ்வித அனுமதியின்றி அவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். அங்கு யுத்தத்தம் நடைபெற்ற இடங்கள்,; பாதிக்கப்பட்ட மக்கள், மற்றும் உறவினர்களை இழந்த தாய்மார்களையெல்லாம் சந்தித்து விட்டு கொழும்பு வந்தார். கொழும்பில் தண்னிச்சையான ஊடகவியாளர் மாநாட்டை கூட்டி இலங்கை எதிராக குரல் கொடுத்தார்
. ஆனால் பலஸ்தீனர்கள் கடந்த 65 வருடங்களாக மிகக் கொடுரமான முறையில் கொலைசெய்யப்படுகின்றனா;.
அமெரிக்க, பிரித்தானிய நாடுகளே ஆரம்பத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி பலஸ்தீன மக்களை பச்சை பச்சையாக கொலை செய்தனர். பலஸ்தீனத்தில் சிறுபிள்ளைகளையும்
வயோதிபர்களையும் பெண்களையும் கொலைசெய்கின்றனர். அவர்களது அடிப்படைத் தேவைகளை நீர் மற்றும் பாதைகளை கட்டிடங்களையும் குண்டு வைத்து தகார்க்கின்றனர்.
உலகிலேயே மிகக் கொடுரமான மனித உரிமைகள் மீறல்கள் கடந்த 65 வருடங்களாக பலஸ்தீனத்தில் இஸ்ரேல் கட்டவிழ்த்து யுத்த வேடிக்கை நடாத்துகின்றது .
இலங்கையில் வடக்கை விட பன் மடங்கு கொடுர சம்பவங்கள் பலஸ்தீனத்தில் நடைபெறுகின்றன. ஆனால் கெமருன் காஸாவுக்குச் சென்று பார்கக்க வில்லை அதற்காக அவர் இஸ்ரேலுக்கு அல்லது  யூதர்களுக்கு  எதிராக மனித உரிமை பிரச்சினை பற்றி
ஏன்  பேசவில்லையென நான் கேள்வி கேட்க விரும்புகின்றேன். என  தயான் ஜயதிலக்க கேள்வி எழுப்பினார்
- மேலும் பீ.பி.சி. சனல் 4 தொலைக்காட்சிகள் ஏன் பலஸ்தீனப் பிரச்சினையை காட்சிகளை தயார்படுத்தி அதனை சர்வதேசத்திற்குச் கொண்டு செல்லவில்லை. எனவும் தயான் கேள்வி எழுப்பினார்
இந் நிகழ்வுக்கு பலஸ்தீன் – இலங்கை நட்புரவு அமைப்பின் இணைத் தலைவர்களான முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சிரேஸ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்தின,
ஜக்கிய நாடுகள் தூதுவரும் எழுத்தாளருமான கலாநிதி தயான் ஜயதிலக்க, பிரதம அதிதியாக சிரேஸ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ச விதாரண, பலஸ்தீனதீனத் தூதுவர் கலாநிதி அன்வர் அல்-அகா ஆகியோரும் கலந்து கொண்டனர். இலங்கையில் உள்ள 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தூதுவர்களும்
அத்துடன் பலஸ்தீன நாட்டில் நடைபெறும் இஸ்ரேல  பலஸ்தீன மக்களை கொண்டு குவிக்கும் புகைப்படக் கண் காட்சியும் காண்பிக்கப்பட்டது.
2 1 4 5 6 7 8 9

I LOVE MY COUNTRY


වේනසක් උදෙසා ජාතික සාන්ධානය


அங்கோலாவில் இஸ்லாம் தடை, பள்ளிவாயல்கள் உடைப்பு.. உண்மையை எதுவென தெளிவு படுத்துகிறார் அந்நாட்டு பள்ளிவாயல் இமாம் ஒருவர். (angolla)

A.J.M மக்தூம்-


அங்கோலாவில் இஸ்லாம் சட்ட ரீதியாக தடை செய்யப் பட்டுள்ளதோடு, பள்ளிவாயல்களை தகர்க்குமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லை என அந்த செய்தியை அந்நாட்டு பள்ளிவாயல் இமாம் ஒருவர் முழுமையாக மறுத்துள்ளார்.

வழிப்பாட்டுத் தளங்கள் அமைக்கவென நியமிக்கப் பட்ட பகுதிகளில் அல்லாமல் அதற்கு வெளியில் அமைக்கப் பட்டமையே குறித்த சில மஸ்ஜித்கள் உடைக்கப் பட்டமைக்கான காரணம் எனவும் அவர் தெளிவு படுத்தியுள்ளார்.

தலைநகர் லுவாண்டோவில் அமைந்துள்ள நூருல் இஸ்லாம் பள்ளிவாயலின் இமாம் உஸ்மான் பின் ஸைத் அவர்களே மேற்கண்டவாறு குறிப்பிட்டுளார்.
இதுபற்றி அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பள்ளிவாசல்கள் அனைத்தையும் மூடிவிட "அங்கோலா" அரசு முடிவு செய்துள்ளது என  வெளிவந்த தகவலிலும் எந்த உண்மையுமில்லை. எமது நாட்டின் கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சிடம் நாம் இதுபற்றி வினவிய போது அவர்களும் அப்படி ஒன்றும் நிகழவில்லை என மறுத்து விட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

http://www.alukah.net/World_Muslims/0/63188/

அதே நேரத்தில் பள்ளிவாயல்களை மூடிவிமாறு எடுக்கப் பட்ட தீர்மானமானது ஹுவாம்போ நகரில் அமைந்துள்ள குறித்த ஒரு மஸ்ஜிதுக்கானதாகும். வழிப்பாட்டுத் தளங்கள் அமைக்கும் பிரதேசங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தவே இந்த தீர்மானம் அங்கோலா அரசாங்கத்தினால் எடுக்கப் பட்டது,

இது மிகவும் சொற்ப நாட்களுக்கானதாகும், மேலும் இத்தீர்மானம் பள்ளிவாயல்களை மாத்திரம் மையப் படுத்தியது அல்ல, கிறிஸ்த்தவ தேவாலயங்கள் உட்பட அனைத்து வழிப்பாட்டுத் தளங்களையும் உள்ளடக்கியதாகும் எனவும் அவர் தெளிவு படுத்தினார்.

அன்கோலிய அரசாங்கம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல, மாற்றமாக இஸ்லாம் பற்றிய நல்லெண்ணம் அரசாங்கத்திடம் இருக்கிறது என நான் நம்புகிறேன்,   இந்த வருட இறுதிக்குள் இஸ்லாத்தை சட்டரீதியாக அவர்கள் அங்கீகரிப்பார்கள் எனவும் நாம் எதிர்பார்க்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் அரசாங்கம் பள்ளிவாயல்கள் அமைக்க தடையின்றி அனுமதி வழங்குகிறது, சுமார் 90 ஆயிரம் முஸ்லிம்கள் மாத்திரம் உள்ள அங்கோலாவில் நாடு பூராவும் 130 பள்ளிவாயல்கள் தற்போது உள்ளது எனவும் அவர் அதன் போது தெளிவு படுத்தினார்.

මාධ්‍ය මර්දනයේ කප්පිත්තා 'සිරස' මාධ්‍ය මර්දනය කරන ආණ්ඩුවේ කොන්ත්‍රාත් කරනවා


'මාධ්‍ය මර්දනයේ කප්පිත්තා 'සිරස' මාධ්‍ය මර්දනය කරන ආණ්ඩුවේ කොන්ත්‍රාත් කරනවා'යැයි එ.ජා.ප. පාර්ලිමේන්තු මන්ත්‍රි සජිත් ප්‍රේමදාස මහතා පවසයි.
ඒ මහතා මෙසේද කීය,



මේ රටට සත්‍ය හෙළි කරන ප්‍රධාන මාදිලියේ මාධ්‍ය ප්‍රවාහයක් වන සිරස මාධ්‍ය ආයතනය මර්දනය කිරීමට ලක් කරන උත්සාහයන් මම තරයේ හෙළා දකිනවා. සිරස යනු මේ රටේ ජනතාවට සත්‍යවාදී තොරතුරු ලබාදීම තුළින් යථාර්ථය අවබෝධ කරවන ලොකු පොඩි සැමට එක සේ සලකන, ගවේෂණාත්මක මාධ්‍ය වැඩසටහන් තුළින් රටට ශක්තිමත් වූ මාධ්‍ය ආයතනයක්. මේ රටේ මාධ්‍ය නිදහස වෙනුවෙන් පෙනී සිට බැට කාපු, මේ රටේ ප්‍රජාතන්ත්‍රවාදය වෙනුවෙන් මානව අයිතිවාසිකම්, සිවිල් අයිතිවාසිකම් වෙනුවෙන් සටන් වැදුණු ප්‍රමුඛ පෙළේ මාධ්‍ය ආයතනයක් තමයි සිරස කියන්නේ.



එපමණක් නොව සත්‍ය වෙනුවෙන් වගේම අපේ පක්‍ෂයටත් විශාල සේවාවක් කරපු මාධ්‍යයක්. කෙළෙහිගුණ දන්න සමාජ සේවකයෝ හැටියට යූ.එන්.පී. යට ඒ සත්‍ය කවදාවත් අමතක කරන්න බෑ. එපමණක් නෙවෙයි මේ රටේ දූෂණය, මර්දනය, ප්‍රජාතන්ත්‍රවාදය කෙලෙසීම, ආඥාදායකත්වයට විරුද්ධව එජාපය ජනඝෝෂා කරද්දී ඒවා සජීවීව ජනතාවට රැගෙන යෑමට කටයුතු කළ අයුරු ඉතා සුවිශේෂයි. ඒ වෙනුවෙන් සිරස ගත් උත්සාහය අමරණීයයි.



මේවා පිළිබඳ යූ.එන්.පී. එකේ අලුත් අයට දැනුම්වත්කමක් නෑ. අවුරුදු තුන හතරකට කලින් ආපු අය මේ ඉතිහාසය නොදන්නවා වෙන්න පුළුවන්. නමුත් සමස්තයක් හැටියට සිරස රටට කරන සේවයට අපි සදාකාලික ණයගැතියි. එදා පොදු ජන එක්සත් පෙරමුණු ආණ්ඩුවේ සාමාජිකත්වය දරමින් මේ රටේ මාධ්‍ය මර්දනයේ ප්‍රමුඛතම සාමාජිකයා වෙමින් මර්දනය, තර්ජනය, ගර්ජනය කරමින් පක්‍ෂය විනාශ කරපු ප්‍රධාන පුද්ගලයා කවුද කියන එක තවත් රහසක් නෙවෙයි.



අද මේ මාධ්‍ය මර්දනයේ කප්පිත්තා ආණ්ඩුවේ බළල් අතක් බවට පත්වෙලා සිරස මාධ්‍ය මර්දනය කරන ආණ්ඩුවේ කොන්ත්‍රාත් එක සිදු කරනවා. කවුරු මොන දේ කළත් සිරස විනාශ කරන්න කාටවත් බෑ. ප්‍රජාතන්ත්‍රවාදය වෙනුවෙන් සටන් වැදිලා එක් වතාවක් නෙමෙයි දෙවතාවක් නෙවෙයි තුන්වතාවක් බෝම්බ කාලා ඒ අළු මතින් නැඟී සිට විශිෂ්ට සේවයක් සිදුකරන ආයතනයක් සිරස කියන්නේ. ඒ නිසා මේ ගර්ජනාවලින් සිරසේ ගමන නවත්වන්න බෑ. ඒ වගේම නිදහස් මාධ්‍ය සුරැකීමට අපි ඇප කැප වෙනවා. යූ.එන්.පී. ප්‍රතිපත්තිය තොරතුරු දැන ගැනීමේ අයිතිය.
එය තහවුරු කරන්නට අපි ඇප කැප වෙනවා.

சிரியாவில் பெண்கள் பாலியல் துன்புருத்தல்!


கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் வன்செயல் சம்பவங்கள் ஆரம்பமான காலம் முதல் அரசாங்க மற்றும் ஆயுத குழுக்களினால் பாரிய அளவில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
6ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக மெடிட்டேரியன் மனித உரிமைகளை பேணும் வலையமைப்பு தெரிவித்துள்ளது.
வன்செயல் காரணமாக பெண்கள் அடிக்கடி இடம்பெயரும் போது, திட்டமிட்டப்படி அரச மற்றும் ஆயுத குழுக்களினால் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு கொடூரமாக உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல்களை, பாதிப்படைந்த பெண்கள் பாதிக்கபட்ட நிலையிலேயே வேதனையுடன் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த பாலியல் வல்லுறவு குறித்து முறையிட்ட பல பெண்கள் காணமல் போயுள்ளதுடன், பாரிய அளவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அச்சம் காரணமாக இவை குறித்த தகவல்கள் வெளியுலகத்திற்கு அதிகளவில் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பல சேனாவுக்கு VIP வாகனப் பத்திரம் கொடுத்தது யார் ?

பொது பல சேனாவுக்கு VIP வாகனப் பத்திரம் கொடுத்தது யார் ?

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பயணிக்கும் வாகனத்திற்கு VIP வாகனப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பத்திரம் உயர் அரச அதிகாரிகள் மற்றும் பிரபுக்களுக்குமே இதுவரை வழங்கப்பட்டது. என்றாலும் தற்பொழுது இப்பத்திரம் பொது பல சேனா அமைப்பினர் பயணிக்கும் வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்திற்கு சென்ற பொது பல சேனா வாகனத்தில் VIP வாகனப் பத்திரம் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் இவ்வமைப்பு அரசாங்கத்தினால் இயக்கப்படுகிறதா? என்ற கேள்வி பொது மக்களிடத்தில் எழுந்துள்ளது. (ஸ)
-ஆஷிக்

Chinese Officials Ask Muslim Women to Unveil in the Name of Beauty

Posted By Catherine A. Traywick Share

In the Chinese region of Xinjiang, home to a large population of the country's Muslim Uighur minority, government workers are encouraging women to cast off their headscarves in the name of good looks. Called "Project Beauty," the government-backed campaign has reportedly taken over the streets of Kashgar, one of the few cities in China where a significant number of women don the veil for religious reasons. De facto beauty police staff street-side stalls and single out veiled women, recording their images with a surveillance camera and even making them watch a re-education film "about the joys of exposing their faces."
The effort is an underhanded campaign to put beauty ideals to work in the name of national security. States have long tried to restrict the veil among Muslim women, often through formal decree. But China is taking something of a soft-power approach and telling China's Muslim women to unveil and show their pretty faces.
What isn't said is that the true aim of that campaign is to make it easier to track members of a restive minority group.
China's ruling party has tried to ban veiling at various points in its history, but its policies on the practice have come under scrutiny amid charges by human rights groups that the government is carrying out a campaign of religious repression and persecution against Uighurs. Meanwhile, Chinese authorities have fingered Xinjiang's Uighur population as a potential hotbed of Islamic extremism and terrorism. Uighurs counter that China's anti-terrorism laws disproportionately target Muslims. The ensuing tension has resulted in violent clashes in recent years and the poisonous relations between the Chinese government and Uighurs took a sharp turn for the worse in October when Uighurs were blamed for a deadly attack in Beijing's Tiananmen Square. 
The question of Uighur women's right to wear a veil is one among several points of contention. In 2011, notices prohibiting the practice began popping up in Muslim cities in Western China, according to the AP. The campaign's stated aim was to rid the country of the "abnormal phenomenon ... of minority ethnic women and youth wearing Arabian dress, growing beards, and covering their faces in veils." In 2013, Radio Free Asia reported that a Uighur woman in the Xinjiang capital, Urumqi, was evicted from her rental apartment for wearing a veil. Chinese authorities haven't been particularly forthcoming about the state's anti-veiling policies, often claiming to be are unaware of such edicts, or declining to comment on the matter altogether. But officials in Xinjiang have been found to keep detailed records of Muslim Uighurs, which include notes about who wears a veil and who doesn't.
At least six countries have banned or limited veiling in public spheres -- France, Belgium, Italy, Germany, Turkey, and Tunisia -- usually on grounds of state secularism. China, by contrast, aims to regulate Muslim dress in large part as a counter-terrorism measure. The obvious implication is that the mere practice of Islam represents a threat to national security, an argument China's Uighurs understandably haven't taken to kindly. The government's counterterror initiative is seen among Uighurs as an attempt to dilute and homogenize their culture. In trying to bring the province's separatist movement to heel, the Chinese government has demolished historic sites and restricted religious freedom in Xinjiang. What the Chinese government views as a campaign to subdue a restive region, Uighurs see as a war on their culture.
And "Project Beauty" can certainly be viewed though that lens. The campaign plays on the familiar notion that beauty is more valuable to women than other facets of their identities, including religious belief. A woman focused on her appearance, the logic goes, is hardly a threat to the state. What better way to politically neutralize women, after all, than to call upon an approach tried and tested by politicians, advertisers, and husbands for hundreds of years?

இலங்கையில் தடை ! (coke)


இலங்கையில் கொகா கோலா உற்பத்தி செய்வதற்கும், களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் மூன்று மாத கால தடையை கெபத்திகொல்லாவ நீதிமன்றம் விதித்துள்ளது.

கொகா கோலா நிறுவனத்தின் மூலமாக உற்பத்தி திகதி, காலாவதி திகதி, பொதி இலக்கம் போன்றன குறிப்பிடப்படாமல் கொகா கோலா போத்தல்கள் விற்பனைக்காக விநியோகிக்கப்பட்டிருந்தமைக்காக இந்த தடை உத்தரவு குறித்த நீதிமன்றத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ளது.

1980ஆம் ஆண்டின் உணவு சட்டத்தின் 26ஆம் இலக்க, 18ஆம் சரத்தின் (2)ஆம் பிரிவுக்கு அமைவாக, மேற்குறிப்பிட்ட அனைத்து விபரங்களும் உணவு மற்றும் பான உற்பத்தி வகைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் நிறுவனத்துக்கு 15000 ரூபா நட்டஈட்டை செலுத்துமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து மேம்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு கம்பனி தீர்மானித்துள்ளதாக அறிய வந்துள்ளது.

பலரின் எதிர்பார்ப்பாக உள்ள கொழும்பு - கண்டி அதிவேகப் பாதை பற்றிய தகவல்கள் வெளியாகின.(highway)


பலரின் எதிர்பார்ப்பாக உள்ள கொழும்பு முதல் குருநாகல், தம்புல்ல வழியாக கண்டி நோக்கி செல்லும் அதிவேகப் பாதையின் நிர்மாணப்பணிகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கும் என அமைச்சர் நிர்மல கொதலாவல தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து கடுநாயக்க செல்லும் அதிவேகப்பாதை அடுத்தபடியாக குருநாகல் வரை சென்று பின்னர் கடுகஸ்தோட்டை ஊடாக கண்டி வரை செல்லும்.

 பின்னர் அது தம்புல்லை வரை நீடிக்கப்படும்.

காலி மாத்தரையை இணைக்கும் அதிவேகப் பாதை ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படும்.


Tuesday, November 26, 2013

குழந்தையை கொன்று பெயின்ட் டின்னில் அடைத்து... ஒரு தாயின் கூடா நட்பின் விளைவை பாருங்கள். (Baby)

தமிழ்நாடு :
கூடா நட்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்று பெயின்ட் டின்னில் அடைத்த அம்மாவுக்கு திருச்சி கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சிஅரியமங்கலம் வடக்கு உக்கடை இக்பால் தெருவை சேர்ந்தவர் சவுகத் அலி (24). இவரது மனைவி  மரியம் (21). இவர்களது மகள் நூருல் ஷிபா (2). கடந்த மார்ச் 5ம் தேதி பாத்திமா மரியம், மகள் நூருல் ஷிபாவுடன் திடீரென மாயமானார். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சவுகத் அலி தேடினார்.


மறுநாள் சவுகத் அலியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்போது வீட்டு பரணில் இருந்த பெயின்ட் காலி டின்னில் நூருல் ஷிபா உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.


இதுபற்றி அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாத்திமா மரியத்திற்கும், அவருடன் படித்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், அவருடன் மரியம் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

 அதன்பின் கும்பகோணத்தில் காதலனுடன் இருந்த மரியத்தை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு செல்ல முயன்றபோது, குழந்தை அழுது கொண்டே இருந்ததால், அதன் கழுத்தை நெரித்து கொன்று, பரண்மேல் இருந்த பெயின்ட் டின்னில் அடைத்து விட்டு சென்றதாக மரியம்  வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து திருச்சி மகளிர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.


இது தொடர்பான வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், குழந்தையை கொன்ற குற்றத்திற்காக மரியத்துக்கு ஆயுள் தண்டனை, கொலையை மறைக்க முயற்சித்த குற்றத்திற்காக 7 வருட சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதை ஏக காலத்தில் மரியம் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


මහ මග දි තරුණයෙක් සිසුවියකට අතවර කරලා

lanka e gossip news42249 
නිල ඇදුම
උස්සා 

සිසුවියගේ

රහස්  

පෙදෙසට 

අත තියලා 
කළුතර ප්‍රධාන පෙළේ පාසලක දෝළොස්වැනි වසරේ ඉගෙනුම ලබන ප්‍රියමනාප පෙනුමෙන් යුත් තරුණ පාසල් සිසුවියක් ඉකුත්දා පාසල නිම වී නිවෙසට යමින් සිටිය දී ඇයට මග දී අතවර කළ බව කියන තරුණයෙක් කළුතර පොලිසිය මඟින් අත්අඩංගුවට ගෙන කළුතර මහෙස්ත්‍රාත් අධිකරණයට ඉදිරිපත් කිරන ලද පුවතක් පිළිබදව ලංකා seeker නිව්ස් වෙත දැනගන්නට ලැබුණි.
අනතුරුව අධිකරණයට ඉදිරිපත් කරනු ලැබූ අදාළ සැකකාර තරුණයා ලබන මස 04දා දක්වා රිමාන්ඩ් ගතකරන ලෙස කළුතර අතිරේක මහෙස්ත්‍රාත් ‘අයේෂා ආබ්දීන්’ මහත්මිය නියෝග කළා ය.ලංකා seeker  වෙත දැනගන්නට ලැබුණු එම සිද්ධිය මෙසේ ය.
සැකකරු නවුන්තුඩුව ප්‍රදේශයේ පදිංචි තරුණයකු වන අතර, අතවරයට ලක් වූ සිසුවිය පාසල් නිම වී පයාගල ප්‍රදේශයේ තම නිවෙසට යමින් සිටිය දී එම තරුණයා ඈ පැමිණි මග හරස් කොට පසුව ඇගේ නිල ඇඳුම උස්සා ඇයව බදාගත් තරුණයා ඇයව අතවරයට ලක් කරනු ලබා ඇත.

සිදු වන්නේ කුමක් දැයි සිතාගැනීමට ද නොහැකිව සිටි ඇය එක වරම කෑ මොර දෙන්නට පටන් ගත් නිසාවෙන් අතවරයට පත් සිසුවියගේ කෑගැසීම නිසා ප්‍රදේශවාසීන් ද එතනට රැස් වූ අතර ඒ වන විට ඔහු සිට ඇත්තේ සිසුවිය බදාගෙන ඇගේ රහස් පෙදෙසට ද දෑත් තබාගෙන ය. පසුව සැකකරු අල්ලා ගැනීමට ගම්මුන්ට හැකි වී ඇත එහි දි ගම්මුන්ගේ පහර කෑමට ඔහු ලක් ව ඇත.
සැකකරු පොලිසියට කිසිවක් ප්‍රකාශ නොකිරීම නිසා කිසිදු තොරතුරක් අනාවරණය කර ගැනීමට හැකිවී නැත. පයාගල පොලිස් ස්ථානාධිපති පොලිස් පරීක්‍ෂක චමින්ද කුලසිංහ මහතාගේ උපදෙස් අනුව නඩු මෙහෙයුම් අංශයේ ස්ථානාධිපති උපපොලිස් පරීක්‍ෂක විජේපාල යන නිලධාරීහු මේ පිළිබඳ පරීක්‍ෂණ පවත්වති.
lanka e gossip news4226

This Is The Islam