Friday, October 4, 2013

அல்லாஹுத் தஆலா இவருக்கு கொடுத்த பாக்கியத்தைப் பாருங்கள்!

அல்லாஹுத் தஆலா இவருக்கு கொடுத்த பாக்கியத்தைப் பாருங்கள்! VERY LUCKY PERSON இன்று மக்கா ஹரத்துக்கு வந்து தவாப் செய்து கொண்டிருக்கும் போது வபாத்தாகியுள்ளார்.இவர் நாளை மறுமையில் எழுப்பப்படும் போது தல்பியா சொன்னவராக எழுப்பப்படுவார். யா அல்லாஹ்! இவருக்கு நாளை மறுமையில் சுவர்க்கப் பூஞ்சோலையை வழங்குவாயாக!

No comments:

Post a Comment