
அகமதாபாத், ராஜ்கோட்டில் உள்ள மோர்பி மாவட்டத்தில் காலனி ஒன்றின் வெளிப்புறத்தில் பிண நாற்றம் அடிக்க பொதுமக்கள் போலீசிடம் புகார் தெரிவித்தனர்.
அங்கு விரைந்த போலீஸ் கடுமையான
விசாரணையில் இறங்கினர் அப்போது பொதுமக்கள் கொடுத்த துப்பின் அடிப்படையில்
பார்தி வானியா என்ற பெண்ணை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்து கைது
செய்தனர்.
புதன் கிழமையே தனது கள்ளக்கதலுடன்
சேர்ந்து இந்த பார்தி வானியா தன் கணவன் மகேந்திர தாராசந்த் வானியாவை
நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.
கணவனைக்கொலை
செய்ய…கள்ளக்காதலன் சூரிய பிரகாஷுக்கு போன் செய்து வரவழைத்து கணவனை
நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்து பிறகு கொலை செய்தனர். பிறகு கணவனின்
உடலை துண்டு துண்டாக சிதைத்து சாக்கு மூட்டையில் போட்டு அடைத்துள்ளனர்.
மூட்டையை தூக்கி வீச அதனை காரில் கொண்டு சென்ற முயன்றபோது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருவரும் அகப்பட்டுக் கொண்டனர்.
ள்ளக்காதலை
அறிந்த கணவன் தாராசந்த் கடுமையாக மனைவியை எச்சரித்ததாக தெரிகிறது.
இதனையடுத்து கணவனை தீர்த்துக் கட்ட இருவரும் முடிவு செய்துள்ளனர்.
தற்போது மனைவியும் கள்ளக்காதலனும் கம்பி எண்ணுகின்றனர்.
No comments:
Post a Comment