பள்ளியில் மாணவ, மாணவிகள் சில்மிஷங்களில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப்
பூண்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி
உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
தற்போது
அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கு ஐந்து
மாணவர்கள், 2 மாணவிகள் வந்துள்ளனர். ஊரார் கேட்டபோது ஸ்பெசல் வகுப்புகள்
இருப்பதாகச் சொல்லி அவர்கள் அப்பள்ளிக்கூடத்தில் உள்ள மேல் அறை ஒன்றுக்குச்
சென்றுள்ளனர்.
அங்கே அந்த 2 மாணவிகளையும்
அவர்களுடன் சென்ற 4 மாணவர்களும் சிலர் பாலியல் சில்மிஷங்கள் செய்துள்ளனர்.
ஆனல் அப்பெண் தன்னை விட்டுவிடுமாறு கத்தியும் உள்ளார். இதனை எல்லாம் இந்த
ஐந்தாவது மாணவன் மோபைல் போனில் வீடியோவாகப் பதிவுசெய்துள்ளான்.
சில
தினங்களிலேயே அந்த வீடியோ பலருக்கு காட்டப்பட்டதோடு இன்டர்நெட் வழியாக
பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு சில இணையத்தளங்கள் வேறு
இதனைப் பிரசுரித்து விட்டன
No comments:
Post a Comment