புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவியொருவர் தனது தந்தையிடம் விசித்திரமான பரிசொன்றை கோரியுள்ளார்.
தெற்கைச் சேர்ந்த சிங்கள பாடசாலையொன்றின் மாணவி ஒருவர் இவ்வாறு பரிசு கோரியுள்ளார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவி, தனது தந்தை இனிமேல் மதுபானம் அருந்தக் கூடாது எனக் கோரியுள்ளார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தந்தையை பார்வையிடச் சென்ற தாயிடம் குறித்த மாணவி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
“அப்பா எனக்கு 172 புள்ளிகள் கிடைத்தன. பரீட்சையில் சித்தியடைந்தேன். இனிமேல் குடிக்க மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும். கடவுள் துணை” என கடிதத்தில் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.
இதனை வாசித்த தந்தை கதறி அழுததாகவும், வைத்தியசாலையின் மருத்துவர்கள், தாதியர் சக நோயாளிகள் அனைவரும் இந்த விடயத்தை அறிந்து மனம் உருகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment