ஆண்களின் வலையில் பெண்களை எப்படி விழ வைப்பது என்று பலருக்கு கவலை இருக்கலாம் கவலையை விடுங்கள் முதலில் பெண்களிடம் அன்பாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் .ஒரு பெண்ணோடு முதலில் கதைக்கும் போது நாம் கண்டபடி எதையாவது வளவள என்று கதைப்பதை குறைக்க வேண்டும் .நீங்கள் அமைதியாய் இருப்பதை பார்த்துக் கூட உங்கள் மேல் அவளுக்கு விருப்பம் வரலாம்.
முதலில் பெயர், இடம் அப்படி மெதுமெதுவாக ஓட்ட வேண்டும் அதன் பிறகு உங்களுக்கு தானாகவே கதை வரும் அதற்காக ஆபாச கதைகளை கதைக்கக் கூடாது அவளிடம் அன்பாக மட்டுமே கதைக்க வேண்டும் அதன் பிறகு அவளிடம் தொலைபேசி இலக்கத்தை மட்டும் பெற்றுக் கொண்டிங்க என்று சொன்னால் வேலை இலகு ஆகிவிடும்.
எடுத்த உடனே எதைக் கதைப்பது என்று சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் கவலையை விடுங்க தொலைபேசியில் கதைப்பதை விட message இல் பெண்களை எம்மிடம் விழ வைப்பது இலகு இரண்டு நாளைக்கு good morning, good night என்று முதலில் தொடங்கி அதன் பிறகு சாப்பிட்டிங்களா என்று சொல்ல கேக்கவா வேணும் அதன் பிறகு நல்லாவே போகும் உங்க message. சாப்பிட்டிங்களா என்ற வார்த்தை அவர்கள் மனதில் ஒரு இரக்கத்தை ஏற்படுத்துகிறது.
.jpg)
பின்னர் நாள் முழுக்க message ஆகத்தான் இருக்கும் அதன் பிறகு உங்கள் வாழ்க்கை கலியாணத்தில் போய் நிற்கும்.நீங்களும் முயற்சி செய்து பாருங்க. இது என் அனுபவம் அல்ல எமது சூழலில் கண்ட உண்மைகள் எப்படி எங்கு பார்த்தாலும் தொலைபேசியுடன் ஏதோ கதைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதுதான் என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே?
No comments:
Post a Comment