Saturday, November 25, 2017

ஆண்குறியை பெரிதாக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க

நிறைய ஆண்களுக்கு ஆண்குறியின் அளவு ஓர் பெரிய பிரச்சனையாக உள்ளது. பல ஆண்களுக்கு தங்களது ஆண்குறியின் அளவை எப்படி பெரிதாக்குவது என்று தெரியாமல் உள்ளனர்.
இதற்காக ஆண்குறியின் அளவைப் பெரிதாக்க உதவும் மாத்திரைகள், சிகிச்சைகள் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
ஆனால் அப்படி செயற்கை வழிகளைப் பின்பற்றுவதை விட, இயற்கை வழிகளைப் பின்பற்றுவது தான் நல்லது. அதற்கு ஆண்குறி அளவை பெரிதாக்க உதவும் உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இங்கு ஆண்குறி அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வாழைப்பழம் (banana)
பல ஆய்வுகளில் ஆரோக்கியமான இதயத்தைக் கொண்டுள்ள ஆண்கள், ஆண்குறி அளவை பெரிதாக்க நினைத்தால் முடியும் என கூறுகின்றன. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
இது இதயத்தை ஆரோக்கியமாகவும், உடலில் இரத்த ஓட்டத்தை சீராகவும் வைத்துக் கொள்ளும். ஒரு ஆணின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், அது ஆண்குறியை பெரிதாக்கும் முயற்சியில் வெற்றி காண உதவும். எனவே ஆண்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வருவது ஆண்குறிக்கு நல்லது.
சால்மன்
சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது இரத்த அடர்த்தியைக் குறைத்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்யும். மேலும் பல ஆய்வுகளில், ஆண்குறியைப் பெரிதாக்குவதற்கு ஆரோக்கியமான இரத்த ஓட்டம் அவசியமானது என தெரிய வந்துள்ளது
வெங்காயம் (onion)
ஆண்கள் தங்களது அன்றாட உணவில் வெங்காயத்தை சேர்த்துக் கொண்டால், அதில் உள்ள பைட்டோ கெமிக்கல், இரத்தம் உறைவதைத் தடுத்து, தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருக்க செய்து, ஆண்குறியைப் பெரிதாக்கவும் உதவும்.
டார்க் சாக்லேட் (Dark chocolate )
டார்க் சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனால், தாவர வகை பைட்டோ கெமிக்கல்கள் உள்ளது. இது ஆண்குறியில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, ஆண்குறியை பெரிதாக்க உதவும்.
குறைவான கொழுப்புள்ள தயிர் (yogurt)
இயற்கை வழியில் ஆண்குறி பெரிதாக்க உதவும் உணவுகளில் அதிக அளவில் மெலிந்த புரதம் இருக்க வேண்டும். இந்த மெலிந்த புரதம் கொழுப்பு குறைவான தயிரில் இருக்கும்.

No comments:

Post a Comment