கடந்த 24 மணி நேரத்தில் சவூதி அரேபியாவின் தலைநகர் றியாத் போலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின் பின்னர் 885 கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவின் சட்டவிதிகளை விதிகளை மீறி தங்கியிருந்த வெளிநாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளும் உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment