Saturday, November 25, 2017

எவ்வித அழுத்தங்கள் கொடுத்தபொழுதும் ஹாதியாவின் ஈமானை உங்களால் தகர்க்க முடியுமா???

இன்று டெல்லி உச்ச நீதிமன்றம் கொண்டு செல்வதற்காக கேரளா விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டார் வீட்டுச்சிறையிலிருந்த ஹாதியா.

.
அங்கு ஹாதியா செய்தியாளர்களை சந்திக்க காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி ஹாதியாவின் அவலக்குரல் ஒலித்தது.
.
" நான் எந்த நிர்பந்தம் இன்றி இஸ்லாமிய மதத்தை தழுவினேன் , என் கணவனோடு சேர்ந்து நான் வாழ வேண்டும், எனக்கு நீதி வேண்டும் என்று ஹாதியா கதரியது நெஞ்சை உலுக்கியது."
.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமைக்காக எவ்வளவு கொடுமைகள், நிர்பந்தங்கள் சித்தரவதைகள் செய்தபொழுதும் ஆளும் அதிகார வர்க்கத்தால் ஹாதியாவின் தலையை மறைத்திருக்கும் ஹிஜாபை கழற்ற முடியவில்லை?
.
எவ்வித அழுத்தங்கள் கொடுத்தபொழுதும் ஹாதியாவின் ஈமானை உங்களால் தகர்க்க முடியுமா???

No comments:

Post a Comment