Friday, December 6, 2013

ஒரு ஆணை விட, இலகுவாக ஒரு பெண்ணுக்கு சுவர்க்கம் சென்றுவிட முடியும்


 




    இதைசெய்தால் !!!

# ஐங்காலத் தொழுகைகளைத் தொழுது

# ரமலான் மாத நோன்புகளை நோற்று


# தனது கணவனுக்கு கீழ்படிந்து நடந்து


# தனது கற்பையும் பாதுகாத்து நடப்பாளாயின்,


அவளை நோக்கி,


சுவர்க்கத்தில் எந்த வாசல் வழியாக நுழைய விரும்பினாலும் நுழைந்துகொள்ளலாம்


என்று சொல்லப்படும் !!!


No comments:

Post a Comment