Friday, December 6, 2013

பீடா, பான்பராக்,மாவா, ஹேன்ஸ்,,,

அதிகமான மாணவர்கள்

பீடா, பான்பராக்,மாவா, ஹேன்ஸ்,,,

போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிமைகளாகி தமது எதிர்காலத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்

சந்ததிகளுக்கும், சமூகத்துக்கும்

நல்ல பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் விட்டுச் செல்ல வேண்டிய நமது பெற்றோர்கள்,

இன்னும் அதிகமதிகம் நமது பிள்ளைகள் விடயத்தில் அக்கறை செலுத்தவேண்டும்

No comments:

Post a Comment