Friday, August 30, 2013

இதுவரை 284 ஆண்களுடன் உடலுறவு; சாதனை இலக்கு ஒரு லட்சமாம்!

இதுவரை 284 ஆண்களுடன் உடலுறவு; சாதனை இலக்கு ஒரு லட்சமாம்!


images

போலாந்தை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது வாழ்நாளில் 1,00,000 ஆண்களுடனாவது உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.
போலந்து தலைநகர் வார்சாவை சேர்ந்த 21 வயது பெண் அனியா லிசவுஸ்கா. மக்கள் அனைவருக்கும் வாழ்நாள் லட்சியமாக இருக்கும் சில விஷயங்களை போல அனியாவிற்கும் ஒரு லட்சியம் இருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள 1,00,000 ஆண்களுடனாவது உடல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இவரது லட்சியம்.
இது குறித்து தெரிவித்துள்ள அனியா, எனக்கு செக்ஸ் மற்றும் ஆண்கள் மீது நாட்டம் அதிகம், உலகெங்கிலும் வாழும் ஆண்களுடன் நான் உறவு வைத்துகொள்ள விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
வார்சா என்னும் பகுதியில் கடந்த மாதம் தொடங்கிய இவரது பயணத்தில், அனியா இதுவரை இதுவரை 284 ஆண்களுடன் உறவு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment