Saturday, August 31, 2013

சராசரி மனிதனின் பொது அறிவு தகவல்கள்



சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.•சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோ மீ்ட்டர்
மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு
மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு
மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
இறந்த மனித...னின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்
மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000
மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:

கண்           - 31 நிமிடம்
மூளை    - 10 நிமிடம்
கால்         - 4 மணித்தியாலம்
தசை       - 5 நாட்கள்
இதயம்  - சில விநாடிகள்,,,,!!!!

முஸ்லிம் சமுதயா பெண்மணியின் துணிவான பேச்சு !!!

VIDEO LINK
https://www.facebook.com/photo.php?v=440111006101572

பெண்ணுரிமை மற்றும் பாலியல் தொல்லை சம்பதமாக ஒரு தனியார் தொலைகாட்சியில் முஸ்லிம் பெண்மணி பேசியது ....

துணிவாக பேசிய இந்த பெண்மணிக்கு வல்ல ரஹுமான் சத்திய கொள்கையில் நிலைத்து இருக்க பரகத் செய்வானாக ...அமீன் ....

Friday, August 30, 2013

இதுவரை 284 ஆண்களுடன் உடலுறவு; சாதனை இலக்கு ஒரு லட்சமாம்!

இதுவரை 284 ஆண்களுடன் உடலுறவு; சாதனை இலக்கு ஒரு லட்சமாம்!


images

போலாந்தை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது வாழ்நாளில் 1,00,000 ஆண்களுடனாவது உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.
போலந்து தலைநகர் வார்சாவை சேர்ந்த 21 வயது பெண் அனியா லிசவுஸ்கா. மக்கள் அனைவருக்கும் வாழ்நாள் லட்சியமாக இருக்கும் சில விஷயங்களை போல அனியாவிற்கும் ஒரு லட்சியம் இருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள 1,00,000 ஆண்களுடனாவது உடல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இவரது லட்சியம்.
இது குறித்து தெரிவித்துள்ள அனியா, எனக்கு செக்ஸ் மற்றும் ஆண்கள் மீது நாட்டம் அதிகம், உலகெங்கிலும் வாழும் ஆண்களுடன் நான் உறவு வைத்துகொள்ள விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
வார்சா என்னும் பகுதியில் கடந்த மாதம் தொடங்கிய இவரது பயணத்தில், அனியா இதுவரை இதுவரை 284 ஆண்களுடன் உறவு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

SRILANKA REAL TEAM......!

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc3/q71/1234871_658686160809849_650456774_n.jpg

புறா பிடித்து தருவதாகக் கூறி தேவாலயத்திற்குள் வைத்து சிறுவன் மீது பாலியல் வல்லுறவு

புறா பிடித்து தருவதாகக் கூறி தேவாலயத்திற்குள் வைத்து சிறுவன் மீது பாலியல் வல்லுறவு
புறா பிடித்து தருவதாகக் கூறி தேவாலயத்திற்குள் வைத்து சிறுவன் மீது பாலியல் வல்லுறவு

14 வயதான ஆண் பிள்ளை ஒருவரை கடுமையான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவன் வனாத்தவில்லு 16ம் கட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சிறுவனது வீட்டிற்கு அருகில் தேவாலயம் ஒன்று இருந்ததாகவும், அந்த தேவாலயத்திற்கு சிறுவன் தினமும் விளையாட செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினத்தன்றும் சிறுவன் ஆலய வளாகத்திற்குச் சென்றிருந்த வேளை, புறா ஒன்று பிடித்து தருவதாகக் கூறி சந்தேகநபர் சிறுவனை தேவாலயத்திற்குள் அழைத்துச் சென்று கதவுகளை மூடிவிட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வைத்திய பரிசோதனைகளுக்காக சிறுவன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வனாத்தவில்லுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(அத தெரண - தமிழ்)

(விறுவிறுப்பான வீடியோ இணைப்பு) சர்வதேச இருபது 20 போட்டியில் புதிய சாதனை படைக்கப்பட்டது.

Watch Aaron Finch world record 156 runs off 63 balls innings England vs Australia 1st T20

VIDEO LINK

Thursday, August 29, 2013

MALINGA 4 BALLS 4 WICKETS

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy9QVzt_GGKNo7zLzn4751yjHic8UxEk91-JEs-Xjf-rgYHUGyVevT-81Ovrf4_HOdKTgF3pbLJYpGWI0rLH7XnAMggMshkPyjjq2PUC2idCO76fySgrfmtL86ludQO1Ch_wK1CJesVZA/s400/lasith-malinga1.jpg

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை.


சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை

 
நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்!

மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!

இணையத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல்


1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.

10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.

ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.

நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.

Wednesday, August 28, 2013

உயிரிழந்தாக கருதப்பட்ட மகன் திரும்பி வந்த தருணம்

உயிரிழந்தாக கருதப்பட்ட மகன் திரும்பி வந்த தருணம்: மனதை உருக்கும் காணொளி .....
சிரியாவில் அரச படைகள் அண்மையில் நடத்தியதாகக் கூறப்படும் இரசாயனத் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட தனது மகன் உயிருடன் இருப்பதனை தெரிந்துகொண்ட தந்தையின் உணர்வினைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியாகி பார்ப்பவரின் மனதை உருக்கியுள்ளது.

சிரியாவின் தென்மேற்கு நகரான சமால்காவில் வைத்தே இக்காணொளி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 7நிமிடங்கள் ஓடக்கூடிய இக்காணொளியானது இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது.

வொஷிங்டன் போஸ்டின் மெக்ஸ் பிஸ்ஸரே இக்காணொளியை முதற்தடவையாக கண்டுபிடித்துள்ளார்.

தற்போது இக்காணொளியானது பல இலட்சக்கணக்கான தடவை பார்க்கப்பட்டுள்ளது. 
VIDEO LINK

14 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை விடுதி வார்டன்

14 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை விடுதி வார்டன்

14 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை விடுதி வார்டன்

      இந்தியாவில் தனியார் பாடசாலை விடுதியொன்றில் தங்கியிருந்த 14 மாணவிகளை விடுதி வார்டன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டம் லிகாபாலியில் ஒரு தனியார் பாடசாலை விடுதி ஒன்று உள்ளது.

இங்கு தங்கியிருக்கும் 4 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகள் 14 பேரை விடுதி வார்டன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் 13 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் விபின் விஸ்வானை கைது செய்தனர்.

பாடசாலை தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஊழியர்களிடமும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக விடுதி வார்டன் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தலைமை ஆசிரியரிடம் இதுபற்றி முறையிட்டும் அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.

நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் சொல்லக்கூடாது என்று வார்டனும், பாடசாலை நிர்வாகிகளும் மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக மாணவிகள் வெளியில் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

பின்னர் சுவர் ஏறி குதித்து தப்பி வந்த மாணவிகள், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைக் கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியிடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tuesday, August 27, 2013

சுபுஹ்தொழுகைக்கு நீங்கள் எழுவீர்களா ? இனி எழுவீர்கள் இன்ஷாஅல்லாஹ்



VIDEO LINK


அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:“படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான். வானவர்களிடம் கேட்கின்றான்:“வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..! படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?” பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்: “உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.”ஆதாரம் (அஹ்ம

“அல்-குர்ஆன்” செவிமடுக்க, பதிவிறக்கம் செய்ய சில இணையதளங்கள் !!!

http://www.missionislam.com/quran/qurancompanion.jpg









மனைவியை மோசமாக பலாத்காரத்துக்கு உட்படுத்திய கோட்டை நகரசபை உறுப்பினர் கைது

தன்னுடைய மனைவியை மோசமான முறையில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கோட்டை நகர சபை உறுப்பினர் தனுக விஷ்வஜித் கைது செய்யப்பட்டுள்ளார். 

தன் கணவர் மூலம் வெலிகட பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள தமது வீட்டில் வைத்தே தான் மோசமான முறையில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக வெலிகட பொலிஸாரிடம் நகர சபை உறுப்பினரின் மனைவி முறைப்பாடு செய்திருந்தார்.

அதன் அடிப்படையிலேயே கோட்டை நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது. 

மலட்டுத்தன்மை போ‌க்கு‌ம் ஆவாரை‌!

மலட்டுத்தன்மை போ‌க்கு‌ம் ஆவாரை‌!
http://tamil.webdunia.com/articles/1308/20/images/img1130820046_1_1.jpg

திருமணமா‌கி பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ளு‌க்கு ஆவாரை பய‌ன்படு‌கிறது.

அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம்.

விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.

மேலு‌ம், ஆவாரை‌ப் பூவை வாயில் அடக்கி வைத்திருக்க கண்ணில் ஏற்படும் படலம் தீரும்.

ஆவாரை பிஞ்சை அரைத்து வெந்நீரில் கலந்து உட்கொள்ள நீர்க்கட்டு குணமாகும்.

ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும். 

ஆண் குழந்தைக்காக ஆசைப்பட்டு இளம்பெண்ணை வாங்கிய முதியவர்

ஆண் குழந்தைக்காக ஆசைப்பட்டு இளம்பெண்ணை வாங்கிய முதியவர்


http://tamil.webdunia.com/articles/1308/27/images/img1130827009_1_1.jpg

பாகிஸ்தானில் ஏற்கனவே 2 முறை திருமணமான முதியவர் ஒருவர் ஆண் குழந்தைக்கு தந்தை ஆக வேண்டுமென்ற ஆசையில் 20 வயது இளம்பெண்ணை விலைக்கு வாங்கியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சாஹிவால் மாவட்டத்தில் தனது இரண்டு மனைவிகளோடு வாழ்ந்துவரும் முகமது அலி என்னும் நபருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

55 வயது நபரான இவருக்கு ஆண் குழந்தைக்கு தந்தை ஆக வேண்டுமென்ற ஆசை இருந்துவந்தது. இதனை பூர்த்தி செய்துக்கொள்ள மற்றொரு இளம்பெண்ணை மணமுடிக்க எண்ணினார்.

Monday, August 26, 2013

எகிப்தில் இஸ்லாமிய எழுச்சியை முடக்குவடன் முலம்

எகிப்தில் இஸ்லாமிய எழுச்சியை முடக்குவடன் முலம்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTi6Url85_XkMpW9xxOKCj-2pxvx19ymm4zl2jVi0bewPZrGTmYvQ&t=1
எகிப்தில் இஸ்லாமிய எழுச்சியை முடக்குவதன் மூலம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவும் வளைகுடா நாடுகளும் செய்கின்ற மகத்தான சேவைகளுக்கு கைமாறாக அமெரிக்கா சிரியாவில் ஷியாக்களை மட்டுப் படுத்துவதற்கு உடன்பட்டுள்ளதாக தெரிகிறது. ரஷ்யா அமெரிக்காவுக்கு அவசரப் பட வேண்டாம் என எச்சரித்துள்ளது.

அமெரிக்கா ஏன் அவசரப் படல் வேண்டும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் ஷியாக்களையும் சுன்னிக்களையும் பரந்த அளவில் மோத விடுவதும், அரபு நாட்டு வளங்களை இயன்றவரை சூறையாடுவதும், மேற்கில் வீழ்ச்சி காணும் முதலாளித்துவக் கோட்டையை தூக்கி நிறுத்துவதும் என பலமுனை கேந்திர முக்கியத்துவமிக்க மூலோபாய திட்டமிடல்களை அமுல் படுத்தி வருகிறது.

மொத்தத்தில் எல்லா நகர்வுகளும் முறைகேடாகப் பிறந்த சியோனிஸ சாம்ராஜயத்தை பாதுகாப்பதற்கும் விஸ்தரிப்பதற்கும் தான் என்பது புலனாகிறது.

”முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்” ( அல் மாயிதா 5:51-52)
நன்றி-Inamullah Masihudeen


இலங்கையில் முதலாவது ஒருபால் திருமணம்! இரத்மலானையில் சம்பவம் |

இலங்கையில் முதலாவது ஒருபால் திருமணம்! இரத்மலானையில் சம்பவம் | 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYE4Bpa-M5Xsl_tvnPsK6ikB8B2jVojabmgJ0fHcoDuoYUB__1rcTTv9b_XyYw3GyEZY9w0p-knJQY3HTCek-AujRnziQderJCGkbQ3mbwXBp6flps2LZn-P0sGqNUAKS_Dn5QpE2BRqdl/s1600/116.jpg

LINK

Saturday, August 24, 2013

2 பெண் உறுப்புகளுடன் வாழும் பெண் : வீடியோ இணைப்பு -2013 -08 -24

2 பெண் உறுப்புகளுடன் வாழும் பெண் : வீடியோ இணைப்பு -2013 -08 -24

நட்புக்காக இப்படி எல்லாமா செய்வாங்க?….

மருத்துவ உலகில் ஏற்படும் விந்தைகள் ஏராளம். இதனை ஆங்கிலத்தில் மெடிகல் மிராகல் என்பார்கள். இப்படிப்பட்ட ஒரு மெடிகல் மிராக்கல் செய்தியினையே நீங்கள் தற்போது பார்க்க இருக்கிறீர்கள்.

இரண்டு பெண்ணுறுப்புக்களுடன் பிறந்த அதிசய பெண்ணே இவராவார். ITV நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே மேற்படி இரகசிய தகவலை குறித்த பெண் வெளியிட்டார்.

இப்படியாக இரண்டு முழுமையடைந்த பெண் உறுப்புக்களுடன் பிறப்பது மில்லியனில் ஒருவருக்கே என்று மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 27 வயதான Hazel Jones என்ற பெண்ணே இவ்வாறு இரண்டு பெண் உறுப்புக்களுடன் பிறந்தவர் ஆவார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், என் அதிசய பிறப்பு உறுப்பை பெண்கள் பார்க்க விரும்பினால் தர்மசங்கடத்துக்கு உள்ளாகாமல் காட்டுவேன். இதில் அழுத்தி காணொளி பாருங்கள் ! பூப்படைந்தது முதல் சில பிரசினைகளை நான் எதிர்கொண்டேன்.

குறிப்பாக மாதவிடாய் காலங்களில் முதலில் பிறப்புறுப்பின் ஒரு பக்கத்தாலும் பின்னர் மறுபக்கத்தலும் இரத்தம் வெளிவரும். கருப்பைகளும் இரண்டு உள்ளன. எனது நண்பர்களுக்கு என் நிலையை விளக்க பெரிய பாடுபட்டுள்ளேன். (யா அல்லாஹ் நீ போதுமானவன்) 

வீடியோ வயது வந்தவருகளுக்கு மட்டும்
LINK


உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கின்றதா ? மருந்து இதோ....

LINK

திருமண வயது எல்லை ........

திருமண வயது எல்லை ........
By
ABDUL BASITH
LINK

இலங்கையில் சில இணையத்தளங்கள்பார்க்க முடியாதவாறு தடைசெய்யப்பட்டிருக்கும்.



அவ்வாறான இணையத்தளங்களை மாற்று வழியினூடாக காண முடியும்.

http://6.hidemyass.com/ என்கிற தளத்துக்குச் சென்று - உங்களுக்குத் தேவையான இணையத்தளத்தின் முகவரியினை கொடுங்கள்.

கிடைக்கும்!! (இன் ஷா அல்லாஹ்)


https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/563404_398437606924264_947311488_n.jpg

PUTTHALAM ACCIDENT BABAY WAFFATH


ஒரு சிறிய நாட்டின் பெருமைகளை பாருங்கள்.....!!


65610 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் 2,22,77,527 மக்கள் தொகையையும் கொண்டுள்ள ஒரு சிறிய நாட்டின் பெருமைகளை பாருங்கள்.....!!

உலகில் அதிக அரச விடுமுறைகள் கொண்ட நாட
ு.

உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு.

ஆசியாவில் சர்வசன வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.

முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பை தொடங்கிய நாடு.

ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு

உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு.

உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு.

உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்ட நாடு .

உலகில் கிரிக்கெட் அணியொன்றை உருவாக்கி மிக குறைந்த ஆண்டுகளுக்குள் உலக சாம்பியன் ஆன நாடு.

மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தகர்க்க முடியாத ஓட்ட சாதனையை தன்னகத்தே கொண்ட ஒரே நாடு.

                               <<<<பெருமைக்குரிய எம் தாய்த்திருநாடு>>>>>>

8 YEAR OLD GIRL RAPED IN SRILANKA


8 YEAR OLD GIRL RAPED IN SRILANKA


VIDEO LINK

சிரியா முஸ்லிம் உம்மத்தின் அவள நிலை


சிரியா முஸ்லிம் உம்மத்தின் அவள நிலை 

ஒவ்வொரு முஸ்லிமும் இதை தவறாமல் பார்க்க வேண்டும் .
http://www.kurdpa.net/weney-babet/905.jpg

                               

                              https://www.facebook.com/photo.php?v=1398256937067299

VIDEO LINK


" கைரோவில் நம்ம ஆளு" அமெரிக்க ஊடகங்களில் ஸீ ஸீ...

" கைரோவில் நம்ம ஆளு" அமெரிக்க ஊடகங்களில் ஸீ ஸீ...

Friday, August 23, 2013

இவைகள் அரிசி மூடைகளோ , சீனி மூடைகளோ , பருப்பு மூடைகளோ கிடையாது


இவைகள் அரிசி மூடைகளோ , சீனி மூடைகளோ

 

இவைகள் அரிசி மூடைகளோ , சீனி மூடைகளோ , பருப்பு மூடைகளோ கிடையாது. மாறாக சிரியா ஷீயா நாய்களால் கொல்லப்பட்டு கபனிடப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் சிரியாவின் அழகிய மலர்கள்......அல்லாஹ்டம் துஆ செய்வோமாஹ

THIS IS HOW PALESTINIAN CHILDREN PLAY!

THIS IS HOW PALESTINIAN CHILDREN PLAY
Add caption

Thursday, August 22, 2013

திருமணம் செய்ய பெண்ணை தெரிவு செய்யும்போது.....

திருமணம் செய்ய பெண்ணை தெரிவு செய்யும்போத
BY
மௌலவி  அப்துல் பாஸித் 
http://i.ytimg.com/vi/dl-Libwb4TQ/0.jpg
LINK

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி?[வீடியோ இணைப்பு]

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி?[வீடியோ இணைப்பு]

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfXYFxKLCrapxM_XgGf9GrThz59GvB7fANcXb49L-ysidpm9_dIku2XIkvb8eV-PWb3BR4HbF2MKXHkv-RoS2jqrI3USfhkKt6hDwB3A70OOmUv9Vv6sR3MpORKjP1UUavLw5xCIk4BME/s1600/Youtube1.PNG
LINK

http://www.arivomaayiram.com/2013/08/How-to-download-youtube-video-without-eny-softwaress.html

Rape of Iraqi Women by US Forces as Weapon of War: Photos and Data Emerge

1Pic_0.JPG
2pic.JPG
MORE INFORMATION GO TO THIS LINK
http://www.asiantribune.com/news/2009/10/03/rape-iraqi-wom
en-us-forces-weapon-war-photos-and-data-emerge

PAKISTAN v ZIMBABWE

PAKISTAN v ZIMBABW                 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWzJ0bLLt_IDfH4m_LmW9QQWohPcYoipxJG0CJrvGQK4Q1D_gCRAR_klOSuJtXH86zasjZLKDDvjlLdXzxW4RZ5RLixeLyCIH9A4wWTJGHLrVCTVuac13Lae82eSJpgotrJLuRjtu8bZU/s400/6.jpg          


Date and Time


Fri Aug 23
11:30 GMT | 13:30 local
17:00 IST
1st T20I - Zimbabwe v Pakistan
Harare Sports Club
Sunny 9 - 26° C
Sat Aug 24
11:30 GMT | 13:30 local
17:00 IST
2nd T20I - Zimbabwe v Pakistan
Harare Sports Club
Sunny 9 - 26° C
Tue Aug 27
07:30 GMT | 09:30 local
13:00 IST
1st ODI - Zimbabwe v Pakistan
Harare Sports Club
Sunny 8 - 25° C
Thu Aug 29
07:30 GMT | 09:30 local
13:00 IST
2nd ODI - Zimbabwe v Pakistan
Harare Sports Club
N/A
Sat Aug 31
07:30 GMT | 09:30 local
13:00 IST
3rd ODI - Zimbabwe v Pakistan
Harare Sports Club
N/A
Tue Sep 3 - Sat Sep 7
08:00 GMT | 10:00 local
13:30 IST
1st Test - Zimbabwe v Pakistan
Harare Sports Club
N/A
Tue Sep 10 - Sat Sep 14
08:00 GMT | 10:00 local
13:30 IST
2nd Test - Zimbabwe v Pakistan
Queens Sports Club, Bulawayo
N/A

Saturday, August 17, 2013

ICC rankings for Tests, ODIs and Twenty20


ICC Test Championship


28 May 2013
TeamMatchesPoints
Rating
South Africa243240135
India303473116
England323577112
Australia272846105
Pakistan191947102
West Indies22216899
Sri Lanka26229588
New Zealand27212679
Bangladesh1313410
Zimbabwe is currently unranked, as it has played insufficient matches. It has 183 points and a rating of 23.

ICC ODI Championship

3 August 2013
TeamMatchesPointsRating
India485906123
Australia343861114
England384257112
Sri Lanka495435111
South Africa343584105
Pakistan424294102
New Zealand29259389
West Indies41363989
Bangladesh23175476
Zimbabwe23120552
Ireland1039439
Netherlands78813
Kenya44010

ICC Twenty20 Championship

6 August 2013
TeamMatchesPointsRating
Sri Lanka212173128
Pakistan312599124
India181689121
West Indies222041120
South Africa252233118
England262148113
Australia231753103
New Zealand251937102
Ireland1256881
Bangladesh1473974
Scotland943562
Zimbabwe1447848
Netherlands818136
Kenya1130934
The following teams are not ranked as fewer than eight T20I matches played since August 2010. Afghanistan & Canada.
Rankings table devised, developed and maintained by David Kendix, member of ICC Cricket Committee